கிறித்தவ மாதிரி கல்லூரி

கிறித்தவ மாதிரி கல்லூரி (Model Christian College) என்பது இந்தியாவின் நாகாலாந்தில் கோகிமாவில் செயல்படும் ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2][3][4] 2007-ல் மனித மாற்றம் மற்றும் ஆராய்ச்சிக்கான அருச்சோ சமூகத்தினால் இக்கல்லூரி நிறுவப்பட்டது.[5] புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி பெற்றது. இக்கல்லூரி நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இணையப்பெற்றது.[6]

கிறித்தவ மாதிரி கல்லூரி
Model Christian College
குறிக்கோளுரைகல்வி கொடுங்கள்*உத்வேகம்* மாற்றமடையுங்கள்
வகைகலைக் கல்லூரி
உருவாக்கம்2007; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2007)
நிறுவுனர்அருச்சோ சமூகம்
சார்புநாகாலாந்து பல்கலைக்கழகம்
முதல்வர்லூக் ரிம்பாய்
அமைவிடம், ,
797001
,
இந்திய
வளாகம்நகரம்

வழங்கப்படும் படிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Taxonomy term" (in en). https://www.nelive.in/model-christian-college-kohima. 
  2. indcareer.com (30 July 2013). "Model Christian College, Kohima" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
  3. "Model Christian College Kohima - Nagaland" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
  4. "Model Christian College celebrates Fresher's Day - The Morung Express" (in en-US). 8 July 2018. http://morungexpress.com/model-christian-college-celebrates-freshers-day/. 
  5. "Model Christian College, Kohima Admission, Contact, Ranking 2017" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
  6. "Model Christian College, Kohima Admission, Contact, Ranking 2017" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவ_மாதிரி_கல்லூரி&oldid=3831863" இலிருந்து மீள்விக்கப்பட்டது