கில்பர்ட் பார்க்ஹவுஸ்

கில்பர்ட் பார்க்ஹவுஸ் (Gilbert Parkhouse, பிறப்பு: அக்டோபர் 12 1925, இறப்பு: ஆகத்து 10 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 455 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1959 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கில்பர்ட் பார்க்ஹவுஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கில்பர்ட் பார்க்ஹவுஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 348)சூன் 24 1950 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூலை 28 1959 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 455 1
ஓட்டங்கள் 373 23,508 17
மட்டையாட்ட சராசரி 28.69 31.68 17.00
100கள்/50கள் 0/2 32/129 0/0
அதியுயர் ஓட்டம் 78 201 17
வீசிய பந்துகள் 0 229 0
வீழ்த்தல்கள் 0 2 0
பந்துவீச்சு சராசரி 62.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 324/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 26 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்பர்ட்_பார்க்ஹவுஸ்&oldid=3007109" இலிருந்து மீள்விக்கப்பட்டது