கிளிசே 69 என்பது காசியோபியா விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் ஆகும். மிதன் 8.4. தோற்றப் பருமை ஆகும். இப்பார்க்கோசு விண்கலத்தால் செய்யபட்ட இதன் இடமாறு தோற்றப்பிழை அளவீடுகள் அதை 44.3 ஒளி ஆண்டுகள் (13.6 பார்செக்) தொலைவில் வைத்தன.[2] [1]

கிளிசே 69
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cassiopeia
வல எழுச்சிக் கோணம் 01h 43m 40.72450s[1]
நடுவரை விலக்கம் +63° 49′ 24.2390″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.40[2]
இயல்புகள்
விண்மீன் வகைK5 Vbe[2]
U−B color index+1.12[3]
B−V color index+1.22[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−50.827 ± 0.0075[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −394.73[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −582.26[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)73.65 ± 0.98[1] மிஆசெ
தூரம்44.3 ± 0.6 ஒஆ
(13.6 ± 0.2 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.624[5] M
ஆரம்0.59[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.70[5]
வெப்பநிலை4312[6] கெ
அகவை6.89 ± 4.70[6] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+63° 229, GJ 69, HD 10436, HIP 8070, SAO 11943, LHS 1291.[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

கிளிசே 69 என்பது கே - வகை முதன்மை வரிசை விண்மீனாகும் , இது சூரியனை. விட சிறியதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும். இது 4,312 கெ. வெப்பநிலையில் ஒளிரும். இது சூரியனை விட சுமார் 6.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. கிளிசே 69, HD 10436, LHS 1291 எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது.[7]

கோள் அமைப்பு தொகு

2019 [8] ஆண்டில் இந்த விண்மீன் சார்ந்த ஒரு கோள் ஆரத் திசைவேக முறை மூலம் கண்டறியப்பட்டது.

கிளிசே 69 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 8.3+3.7
−3.2
 M
0.043±0.004 3.84237+0.00085
−0.00054
0.03+0.20
−0.03

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  2. 2.0 2.1 2.2 Keenan, Philip C.; McNeil, Raymond C. (1989). "The Perkins catalog of revised MK types for the cooler stars". Astrophysical Journal Supplement Series 71: 245. doi:10.1086/191373. Bibcode: 1989ApJS...71..245K. 
  3. 3.0 3.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. 
  4. Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Crifo, F.; Udry, S.; Hestroffer, D.; Katz, D. (2013). "The catalogue of radial velocity standard stars for Gaia. I. Pre-launch release". Astronomy & Astrophysics 552: A64. doi:10.1051/0004-6361/201220927. Bibcode: 2013A&A...552A..64S. 
  5. 5.0 5.1 5.2 Takeda, Genya; Ford, Eric B.; Sills, Alison; Rasio, Frederic A.; Fischer, Debra A.; Valenti, Jeff A. (February 2007). "Structure and Evolution of Nearby Stars with Planets. II. Physical Properties of ~1000 Cool Stars from the SPOCS Catalog". The Astrophysical Journal Supplement Series 168 (2): 297–318. doi:10.1086/509763. Bibcode: 2007ApJS..168..297T. 
  6. 6.0 6.1 Pace, G. (March 2013). "Chromospheric activity as age indicator. An L-shaped chromospheric-activity versus age diagram". Astronomy & Astrophysics 551: 4. doi:10.1051/0004-6361/201220364. L8. Bibcode: 2013A&A...551L...8P. 
  7. 7.0 7.1 "HD 10436". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 22 September 2017.
  8. Barnes, J. R.; Kiraga, M.; Diaz, M.; Berdiñas, Z.; Jenkins, J. S.; Keiser, S.; Thompson, I.; Crane, J. D. et al. (2019-06-11) (in en). Frequency of planets orbiting M dwarfs in the Solar neighbourhood. Bibcode: 2019arXiv190604644T. 

Company, Sol. "Research: K stars within 100 light-years". பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_69&oldid=3819296" இலிருந்து மீள்விக்கப்பட்டது