கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு

கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசோரிடே
பேரினம்:
கிளிப்டோதோராக்சு
இனம்:
கி. காசுமீரென்சிசு
இருசொற் பெயரீடு
கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு
கோரா, 1923
வேறு பெயர்கள்

கிளிப்டோதோராக்சு கோனிரோசுட்ரிசு மிசுரா & காசுமீரி, 1971[2]
கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு கோரா, 1923[3]

கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு (Glyptothorax kashmirensis)[2] என்பது 1923-ல் சுந்தர் லால் கோராவால் விவரிக்கப்பட்ட ஒரு வகை கெளுத்தி மீன் சிற்றினம் ஆகும். கிளிப்டோதோராக்சு காசுமீரென்சிசு என்பது கிளைப்டோதோராக்சு பேரினத்தில், சிசோரிடே குடும்பத்தில் சிலுரிபார்ம்சு வரிசையினைச் சார்ந்த ஒரு சிற்றினமாகும்.[4][5] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1] இச்சிற்றினத்தின் கீழ் துணையினம் எதுவும் பட்டியலிடப்படவில்லை.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ng, H.H. (2010). "Glyptothorax kashmirensis". IUCN Red List of Threatened Species 2010: e.T168414A6487956. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T168414A6487956.en. https://www.iucnredlist.org/species/168414/6487956. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 Kullander, S.O., F. Fang, B. Delling and E. Åhlander (1999) The fishes of the Kashmir Valley., p. 99-167 In L. Nyman (ed.) River Jhelum, Kashmir Valley: impacts on the aquatic environment.
  3. Eschmeyer, W.N. (ed.) (2001) Catalog of fishes. Updated database version of December 2001., Catalog databases as made available to FishBase in December 2001.
  4. 4.0 4.1 Bisby F.A.; Roskov Y.R.; Orrell T.M.; Nicolson D.; Paglinawan L.E.; Bailly N.; Kirk P.M.; Bourgoin T.; Baillargeon G.; Ouvrard D. (red.) (2011). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
  5. FishBase. Froese R. & Pauly D. (eds), 2011-06-14