கிளிமானூர்
கிளிமானூர் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 36 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது. அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரை செல்கின்ற எம். சி. ரோடு கிளிமானூரைக் கடக்கிறது.
கிளிமானூர் | |||||
— நகரம் — | |||||
ஆள்கூறு | 8°46′01″N 76°52′48″E / 8.767°N 76.88°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கேரளா | ||||
மாவட்டம் | திருவனந்தபுரம் | ||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||
மக்களவைத் தொகுதி | கிளிமானூர் | ||||
Civic agency | பழைய குன்னும்மேல் ஊராட்சி & கிளிமானூர் ஊராட்சி | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
4,50,062 (2001[update]) • 1,010/km2 (2,616/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 44.35 சதுர கிலோமீட்டர்கள் (17.12 sq mi) | ||||
குறியீடுகள்
|
இங்கு பிறந்தவர்கள்
தொகுசான்றுகள்
தொகு