கிளீசு 849 (Gliese 849) என்பது ஒரு செங்குறுமீன் வகை விண்மீனாகும். கும்பம் விண்மீன் குழாமிலிருந்து தோராயமாக 29 ஒளியாண்டுகள் தொலைவில் கிளீசு 849 காணப்படுகிறது.

Gliese 849
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Aquarius
வல எழுச்சிக் கோணம் 22h 9m 40.343s[1]
நடுவரை விலக்கம் –4° 38′ 26.62″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.42
இயல்புகள்
விண்மீன் வகைM3.5V
U−B color index1.13
B−V color index1.51
V−R color index1.11
R−I color index1.41
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−12 ± 5 கிமீ/செ
Proper motion (μ) RA: 1130.27 ± 2.56[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -19.27 ± 1.33[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)109.94 ± 2.07[1] மிஆசெ
தூரம்29.7 ± 0.6 ஒஆ
(9.1 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)10.70
விவரங்கள்
திணிவு0.36 M
ஆரம்0.52 ± 0.07 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.66
ஒளிர்வு0.029 L
வெப்பநிலை3,601 ± 19[2] கெ
Metallicity+0.31 ± 0.17[2]
சுழற்சி39.2±6.3 d[3]
வேறு பெயர்கள்
BD-05 5715, GCRV 13921, HIP 109388, LFT 1689, LHS 517, LPM 814, LTT 8889, NLTT 53078
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
ARICNSdata
Planet
Gliese 849b data

வார்ப்புரு:Starbox sources

கோள் தொகுதி தொகு

ஆகத்து 2006 ஆம் ஆண்டில் 2.35 வானியல் அலகு தொலைவில் வியாழன் போன்ற கோள் ஒன்று முதலாவதாக நீண்ட கால இடைவெளியில் செங்குறுமீனைச் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செங்குறுமீனை ஒரு முறை சுற்றிவர குறைந்த வட்டவிலகலுடன் அக்கோள் 1890 நாட்களை எடுத்துக்கொண்டது.[4]

கிளீசு 849 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b >0.82 MJ 2.35 1890 ± 130 0.06 ± 0.09
c 0.77 MJ 5.1182 7049.0 0.218

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL. Vizier catalog entry
  2. 2.0 2.1 Rojas-Ayala, Bárbara et al. (April 2012). "Metallicity and Temperature Indicators in M Dwarf K-band Spectra: Testing New and Updated Calibrations with Observations of 133 Solar Neighborhood M Dwarfs". The Astrophysical Journal 748 (2): 93. doi:10.1088/0004-637X/748/2/93. Bibcode: 2012ApJ...748...93R.  See table 3.
  3. Suárez Mascareño, A.; et al. (September 2015), "Rotation periods of late-type dwarf stars from time series high-resolution spectroscopy of chromospheric indicators", Monthly Notices of the Royal Astronomical Society, 452 (3): 2745−2756, arXiv:1506.08039, Bibcode:2015MNRAS.452.2745S, doi:10.1093/mnras/stv1441.
  4. 4.0 4.1 http://www.jstor.org/stable/10.1086/510500
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீசு_849&oldid=2747572" இலிருந்து மீள்விக்கப்பட்டது