கிளீசே 251
கிளீசே 251 (Gliese 251), என்பது HIP 33226 அல்லது HD 265866 என்றும் அழைக்கப்படுகிறது , இது சூரிய மண்டலத்திலிருந்து சுமார் 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள .ஐரட்டையர்கள்(ஜெமினி) விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும்.. இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள விண்மீனாகும்.[10] இது தெட்டா ஜெமினோரம் என்ற பொலிவான விண்மீனில் இருந்து 49 ஆர்க் நிமிட தொலைவில் உள்ள அவுரிகா என்ற எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது , ஏனெனில் இதன் பொலிவு + 9,89 ஆகும். எனவே, இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. கிளிசே 251 க்கு மிக அருகில் உள்ள விண்மீன் QYஅவுரிகா ஆகும் , இது 3.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.[11]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Gemini |
வல எழுச்சிக் கோணம் | 06h 54m 48.96009s[1] |
நடுவரை விலக்கம் | +33° 16′ 05.4393″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +10.11[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3.0Ve[3] |
U−B color index | +1.20[4] |
B−V color index | +1.60[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 22.91[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -723.99[1] மிஆசெ/ஆண்டு Dec.: -398.40[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 179.0629 ± 0.0280[6] மிஆசெ |
தூரம் | 18.215 ± 0.003 ஒஆ (5.5846 ± 0.0009 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 11.23[7] |
விவரங்கள் | |
திணிவு | 0.360±0.015[8] M☉ |
ஆரம் | 0.364±0.011[8] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.96±0.07[8] |
வெப்பநிலை | 3451±51[8] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | ≤2[8] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
Location of Gliese 251 in the constellation Gemini |
Gliese 251 ஒரு M3V கதிர்நிரல்வகை ஒரு 3300 K விளைவு வெப்பநிலை கொண்ட ஒரு செங்குறுமீன்(சிவப்பு குள்ளன்) ஆகும். இதன் நிறை சுமார் 0.36 சூரியப் பொருண்மை ஆகும். இதன் ஆரம் சுமார் 36% சூரிய[8] ஆரம் ஆகும்.[8] இதன் பொன்மத்தன்மை சூரியனை விட சற்று குறைவாக இருக்கலாம்.[8] அகச்சிவப்பு அலைநீளங்களில் உள்ள நோக்கீடுகள் அதைச் சுற்றி ஒரு வட்டு இருப்பதை மறுக்கிகின்றன.[12]
2019 ஆம் ஆண்டில் , கிளீசே 251 விண்மீனைச் சுற்றி 1.74, 607 நாட்கள் வட்டணைகளில் சுற்றும் இரண்டு கோள்கள் ஆரத் திசைவேக முறையால் கண்டறியப்பட்டன. இருப்பினும் , 2020 ஆம் ஆண்டில் கார்மெனெசின்CARMENES) தரவைப் பயன்படுத்திய ஒரு புதிய ஆய்வு இரண்டு கோள்களையும் மறுத்தது , ஏனெனில் இரண்டு குறிகைகளும் விண்மீன் செயல்பாட்டால் ஏற்பட்டவை என்று அவர்கள் கண்டறிந்தனர். கார்மெனெசு தரவுகளின் அடிப்படையில் , கிளீசே 251 விண்கலக் குழு, கிளீசே 251 b எனும் பெரும் புவி 14.238 நாட்கள் வட்டணையில் சுற்றி வருகிறது என்று அறிவித்தது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ Lépine, Sébastien (2013). "A Spectroscopic Catalog of the Brightest (J < 9) M Dwarfs in the Northern Sky". The Astronomical Journal 145 (4): 102. doi:10.1088/0004-6256/145/4/102. Bibcode: 2013AJ....145..102L.
- ↑ 4.0 4.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. http://cdsads.u-strasbg.fr/cgi-bin/nph-bib_query?1986EgUBV........0M&db_key=AST&nosetcookie=1.
- ↑ Nidever, David L. (2013). "Radial Velocities for 889 Late-Type Stars". The Astrophysical Journal Supplement Series 141 (2): 503–522. doi:10.1086/340570. Bibcode: 2002ApJS..141..503N.
- ↑ Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ "ARICNS 4C00526". ARICNS. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 8.8 Stock, S.; et al. (2020), "The CARMENES search for exoplanets around M dwarfs Three temperate-to-warm super-Earths", Astronomy & Astrophysics, p. 643, arXiv:2010.00474, Bibcode:2020A&A...643A.112S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202038820
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ "GJ 251". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
- ↑ "Closest Stars". பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
- ↑ "Stars within 15 light-years of Wolf 294". The Internet Stellar Database. பார்க்கப்பட்ட நாள் 7 February 2017.
- ↑ Beichman, C. A. (2006). "New Debris Disks around Nearby Main-Sequence Stars: Impact on the Direct Detection of Planets". The Astrophysical Journal 652 (2): 1674–1693. doi:10.1086/508449. Bibcode: 2006ApJ...652.1674B.