கிளெரிட்டம்

கிளெரிட்டம் (தாவர வகைப்பாட்டியல்: Cleretum) என்பது தென்னாப்பிரிக்காவின், கேப் மாகாணங்களை தாயகமாகக் கொண்ட ஐசோஏசியே குடும்பத்திலுள்ள, ஒரு இனமாகும் . 1925 ஆம் ஆண்டில் நிக்கோலஸ் எட்வர்ட் பிரவுன் என்பவரால், கிளெரிட்டம் என்பது வகைப்படுத்தப்பட்டது. அவர் ஒரு கீயில், இப்பேரினப் பெயரை வெளியிட்டார். இது வெவ்வேறு வகைகளில், பிற தாவரங்களுக்குரிய பாகங்களைக் கொண்டுள்ளது. இதன் பெயருக்கு ஏற்ற, வகைப்பாட்டியல் சொற்கள் இல்லா நிலையால் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக, 1985 ஆம் ஆண்டில் கிளெரிட்டம் என்ற பேரினப் பெயர், சரியான முறையில் வெளியிடப்பட்டது. மேலும் மைக்ரோப்டெரம் என்பது பிற்கால ஒத்தச் சொல்லாகும். Cleretum papulosum வகை இனமாக நியமிக்கப்பட்டது. 2012 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, முன்னர் டோரோதியான்தீயில் (Dorotheantheae) பிரிக்கப்பட்ட இனங்கள், ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, போதுமான அளவு வேறுபாடுகள் இருக்கவில்லை. இப்போது இப்பேரினத்தில் கீழ்கண்ட இனங்கள் வைக்கப்பட்டுள்ளன.[1][2][3]

கிளெரிட்டம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Cleretum

வேறு பெயர்கள்
  • Aethephyllum N.E.Br.
  • Dorotheanthus Schwantes
  • Micropterum Schwantes
  • Pherolobus N.E.Br.
  • Sineoperculum van Jaarsv.
  • Stigmatocarpum L.Bolus
Cleretum
Cleretum bellidiforme at West Coast National Park, South Africa
Scientific classification Edit this classification
Kingdom: Plantae
Clade: Tracheophytes
Clade: Angiosperms
Clade: Eudicots
Order: Caryophyllales
Family: Aizoaceae
Subfamily: Ruschioideae
Tribe: Dorotheantheae
Genus: Cleretum

N.E.Br.
Synonyms
  • Aethephyllum N.E.Br.
  • Dorotheanthus Schwantes
  • Micropterum Schwantes
  • Pherolobus N.E.Br.
  • Sineoperculum van Jaarsv.
  • Stigmatocarpum L.Bolus

இனங்கள்

தொகு

Plants of the World Online இணையதளம் வெளியிட்ட மார்ச்சு 2019 அறிவிப்பின் படி, கீழ்கண்ட 13 இனங்கள், இப்பேரினத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Klak, Cornelia & Bruyns, Peter V. (2012), "Phylogeny of the Dorotheantheae (Aizoaceae), a tribe of succulent annuals", Taxon, 61 (2): 293–307, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/tax.612002, JSTOR 23210522
  2. Struck, M. & Ihlenfeldt, H.-D. (1985), "The Correct Names of the Genera in the Subtribe Dorotheanthinae (Mesembryanthemaceae)", Taxon, 34 (3): 520, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/1221232, JSTOR 1221232
  3. "Cleretum N.E.Br.", Plants of the World Online, Royal Botanic Gardens, Kew, பார்க்கப்பட்ட நாள் 2019-03-26

இதனையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளெரிட்டம்&oldid=3928950" இலிருந்து மீள்விக்கப்பட்டது