கிளைவ் ரெட்லி

கிளைவ் ரெட்லி (Clive Radley, பிறப்பு: மே 13 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1978-79 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கிளைவ் ரெட்லி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளைவ் ரெட்லி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 4
ஓட்டங்கள் 481 250
மட்டையாட்ட சராசரி 48.10 83.33
100கள்/50கள் 2/2 1/1
அதியுயர் ஓட்டம் 158 117*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– –/–
மூலம்: [1], சனவரி 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_ரெட்லி&oldid=2235305" இலிருந்து மீள்விக்கப்பட்டது