கிழக்கு வங்காள அகதிகள்

கிழக்கு வங்காள அகதிகள் (East Bengali Refugees), 1947 இந்திய விடுதலையின் போது வஙகாள இந்துக்கள் இந்தியாவில் அடைக்கலம் அடைந்தனர்.[1] 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது, அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்காளதேசம்) பகுதியில் வாழ்ந்த முசுலிம்கள், இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்களில் 1 கோடிக்கு மேலானவர்கள் அடைக்கலம் தேடி புலம் பெயர்ந்தனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. US State Department, "Foreign Relations of the United States, 1969–1976", Volume XI, South Asia Crisis, 1971", Page 165
  2. Treatment of the 1971 East Bengali refugees: A forgotten experience

மேலும் படிக்க

தொகு
  • Kudaisya, Gyanesh (2006). "Divided Landscapes, Fragmented Identities: East Bengal Refugees and Their Rehabilitation in India, 1947–79". Singapore Journal of Tropical Geography 17 (1): 24–39. doi:10.1111/j.1467-9493.1996.tb00082.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0129-7619. 
  • Nakatani, Tetsuya (2000), "Away from Home : The Movement and Settlement of Refugees from East Pakistan in West Bengal, India", Journal of the Japanese Association for South Asian Studies, 12: 73–, எண்ணிம ஆவணச் சுட்டி:10.11384/jjasas1989.2000.73
  • Roy, Haimanti (2013), Partitioned Lives: Migrants, Refugees, Citizens in India and Pakistan, 1947-65, OUP India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-808177-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_வங்காள_அகதிகள்&oldid=3794987" இலிருந்து மீள்விக்கப்பட்டது