கீரிக்கடன் ஜோஸ்

இந்திய நடிகர்

கீரிக்கடன் ஜோஸ் (Keerikkadan Jose) என்ற திரைப் பெயரால் அறியப்படும் மோகன் ராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு- மொழிப் படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகராவார்.[1]

கீரிக்கடன் ஜோஸ்
பிறப்புமோகன் ராஜ்
பணிநடிகர், அமலாக்க உதவி அதிகாரி
செயற்பாட்டுக்
காலம்
1988  – தற்போதுவரை

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மோகன் ராஜ் உஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்ஷ்மா, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் மதுரைக்கு குடியேறினார்.[2] தற்போது இவர் இந்திய அரசின் அமலாக்க உதவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

திரைப்படவியல்

தொகு

தமிழ்

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
1987 ஆண்களை நம்பாதே
1988 கழுகுமலைக் கள்ளன்
1991 தர்மதுரை ஜோஸ்
1992 நாங்கள் மாருதி
1993 தங்க பாப்பா அனந்து
1995 கர்ணா தேவராஜ்
2001 தில் அமைச்சர் வேதநாயகம்
2002 ஏழுமலை காளிங்கராயன்
2005 சந்திரமுகி நாயர்
2013 அமீரின் ஆதி-பகவன் கொண்டல் ராவ்

மேற்கோள்கள்

தொகு
  1. "കീരിക്കാടന്‍ അഥവാ ഗുഡിവാഡറായിഡു, Interview - Mathrubhumi Movies". www.mathrubhumi.com. Archived from the original on 2013-03-26.
  2. "നമ്മുടെ കീരിക്കാടൻ ജോസ് ഇപ്പോൾ മധുര ഹൈവേയിലെ 'കീരിക്കാടൻ'മാരുടെപേടി സ്വപ്നം". marunadanmalayali. 15 October 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரிக்கடன்_ஜோஸ்&oldid=4087324" இலிருந்து மீள்விக்கப்பட்டது