கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கீழப்பாவூர் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருவாலீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி
அமைவிடம்:கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:திருவாலீஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் திருவாலீசுவரர், சிவகாமி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)