கீழவெண்மணி
கீழவெண்மணி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°42′40″N 79°43′56″E / 10.711034°N 79.732327°E | ||
மாவட்டம் | நாகப்பட்டணம் | ||
வட்டம் | கீழ்வேளூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள்[3] [4] [5] கீழவெண்மணி கிராமத்திற்குள் நுழைகிற இடத்தில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
பலியானவர்களின் பெயர் மற்றும் வயது விபரம்
தொகு1 | தாமோதரன் (1) | 12 | ஆசைத்தம்பி (10) | 23 | ராஞ்சியம்மாள் (16) | 34 | பாப்பா (35) |
2 | குணசேகரன் (1) | 13 | ஜெயம் (10) | 24 | ஆண்டாள் (20) | 35 | ரத்தினம் (35) |
3 | செல்வி (3) | 14 | ஜோதி (10) | 25 | கனகம்மாள் (25) | 36 | கருப்பாயி (35) |
4 | வாசுகி (3) | 15 | நடராஜன் (10) | 26 | மாதாம்பாள் (25) | 37 | முருகன் (40) |
5 | ராணி (4) | 16 | வேதவள்ளி (10) | 27 | வீரம்மாள் (25) | 38 | சீனிவாசன் (40) |
6 | நடராஜன் (5) | 17 | கருணாநிதி (12) | 28 | சேது (26) | 39 | அஞ்சலை (45) |
7 | தங்கையன் (5) | 18 | சந்திரா (12) | 29 | சின்னப்பிள்ளை (28) | 40 | சுந்தரம் (45) |
8 | வாசுகி (5) | 19 | சரோஜா (12) | 30 | ஆச்சியம்மாள் (30) | 41 | பட்டு (46) |
9 | ஜெயம் (6) | 20 | சண்முகம் (13) | 31 | குஞ்சம்பாள் (35) | 42 | கருப்பாயி (50) |
10 | நடராஜன் (6) | 21 | குருசாமி (15) | 32 | குப்பம்மாள் (35) | 43 | காவேரி (50) |
11 | ராஜேந்திரன் (7) | 22 | பூமயில் (16) | 33 | பாக்கியம் (35) | 44 | சுப்பன் (70) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கீழ்வெண்மணி தியாகிகள் தினம் தினமணி
- ↑ கீழவெண்மணி தியாகிகள் தின கொடியேற்றம் தினமணி
- ↑ Frontline