குஞ்சிராமாயணம் (திரைப்படம்)

குஞ்சிராமாயணம் என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். தீபு பிரதீப் வசனம் எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வினீத் சீனிவாசன், தயான் சீனிவாசன் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குஞ்சிராமாயணம் 28 ஆகஸ்ட் 2015 அன்று வெளியிடப்பட்டது.

3 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான 14 நாட்களில் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஏசியாநெட் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது. [1]

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. Aswini (12 September 2015). "ഓണം റിലീസ്: ബോക്‌സോഫീസ് കളക്ഷനില് മുന്നിൽ മോഹൻലാലോ മമ്മൂട്ടിയോ?". Filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.

வெளி இணைப்புகள் தொகு