குடிவாடா அமர்நாத்
குடிவாடா அமர்நாத் (Gudivada Amarnath)(பிறப்பு 1985/1986)[1] என்பவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில்ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 2019-ல் நடைபெற்ற தேர்தலில் அனகாபல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
குடிவாடா அமர்நாத் Gudivada Amarnath | |
---|---|
தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழிலக, முதலீடு, வணிவகவியல் துறை அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | மேகபதி கவுதம் ரெட்டி |
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | அனகாபல்லி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1985/1986 (அகவை 38–39) |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2014–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
பெற்றோர் |
|
வாழிடம்(s) | அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகுடிவாடா அமர்நாத், முன்னாள் அரசியல்வாதியும், அனகப்பல்லி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குடிவாடா குருநாத ராவ் மற்றும் நாகமணி ஆகியோரின் மகனாவார்.[1][4] இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.[5]
தொழில்
தொகுகுடிவாடா அமர்நாத் மற்றும் அவரது தாயார் நாகமணி ஆகியோர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர். தந்தையின் மறைவுக்குப் பிறகு காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தனர். மார்ச் 2014-ல், இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் சேர்ந்தனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sarma, G. V. Prasada (31 March 2017). "‘Padayatra’ for rail zone launched". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112023632/https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/padayatra-for-rail-zone-launched/article17749001.ece.
- ↑ Gopal, B. Madhu (24 May 2019). "Big gains for YSRCP in Anakapalle, set to make clean sweep of Assembly, LS seats". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210616043129/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/big-gains-for-ysrcp-in-anakapalle-set-to-make-clean-sweep-of-assembly-ls-seats/article27228481.ece.
- ↑ "Andhra Pradesh Assembly election result: Full list of winners". The Financial Express (India). 24 May 2019. Archived from the original on 10 December 2021.
- ↑ 4.0 4.1 "Gudiwada Nagamani, son quit TDP". The Times of India (in ஆங்கிலம்). 8 March 2014. Archived from the original on 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ "It is My Childhood Dream to be an MP". The New Indian Express. 2 May 2014. Archived from the original on 23 January 2022. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.