குட்டியா
இமயமலை குட்டியா, (குட்டியா நிபாலென்சிசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குட்டியா

கோட்ஜ்சன், 1837
மாதிரி இனம்
இமயமலை குட்டியா, (குட்டியா நிபாலென்சிசு)[1]
கோட்ஜ்சன், 1837
சிற்றினம்

உரையினை காண்க

குட்டியா (Cutia) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாஸரின் பறவைப் பேரினமாகும். இந்த பறவைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் மலைக் காடுகளில் காணப்படுகின்றன.[2] குட்டியா எனும் பெயரானது நேபாளி மொழியிலிருந்து பெறப்பட்டது. கத்தியா அல்லது குட்டியா என்பது இப்பேரின வகைச் சிற்றினமான இமயமலை குட்டியாவான கு. நிபாலென்சிசுக்கானது.[3] குட்டியாக்கள் அல்சிப்பீசு மற்றும் சிரிபான்கள் தொடர்புடையவை.

சிற்றினங்கள் தொகு

நீண்ட காலமாக இந்த பேரினமானது ஒரே ஒரு சிற்றினத்துடன் கூடிய பேரினமாக இருந்தது. சிற்றினம் கு. நிபாலென்சிசுடன் கு. லெகாலென்னி சமீபத்தில் சேர்க்கப்பட்டது.[4]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
  குட்டியா நிபாலென்சிசு இமயமலை குட்டியா இமயமலைப் பகுதி, இந்தியாவிலிருந்து வடக்கு தாய்லாந்து வரை.
கு. லெகாலெனி வியட்நாம் குட்டியா லாவோஸ் மற்றும் வியட்நாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Collar & Robson (2007)
  3. Pittie (2004)
  4. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Laughingthrushes and allies". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.
  • காலர், என்ஜே & ராப்சன், கிரெய்க் (2007): ஃபேமிலி டிமாலிடே (பேப்லர்ஸ்). இல்: டெல் ஹோயோ, ஜோசப்; எலியட், ஆண்ட்ரூ & கிறிஸ்டி, டிஏ (பதிப்பு. ): உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி 12 (பிகாதார்ட்ஸ் டு டிட்ஸ் அண்ட் சிக்கடீஸ்): 70-291. லின்க்ஸ் எடிசன்ஸ், பார்சிலோனா.
  • பிட்டி, ஆஷீஷ் (2004): இந்தியப் பகுதியில் இருந்து உருவான அறிவியல் பறவை பெயர்களின் அகராதி. புசெரோஸ்: ENVIS செய்திமடல் பறவை சூழலியல் & உள்நாட்டு ஈரநிலங்கள் 9 (2): 1-30. PDF முழு உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டியா&oldid=3845793" இலிருந்து மீள்விக்கப்பட்டது