குந்தாபுரா வட்டம்

குந்தாபுரா வட்டம் (ஆங்கிலம்:Kundapur Taluk), கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக குந்தாபுரா நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 101 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. [2]

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 ஆம் ஆண்டின் படி குந்தாபுரா வட்டத்தில் 398,471 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [3] இவர்களில் 187,586 ஆண்களும், 210,885 பெண்களும் ஆவார்கள். குந்தாபுரா வட்டம் மக்களின் சராசரி எழுத்தறிவு 92% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94%, பெண்களின் கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. குந்தாபுரா நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 36,263 பேர் ஆவார்கள்.

மேலும் பார்க்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "உடுப்பி மாவட்ட வட்டங்கள்". udupi.nic.in. பார்த்த நாள் சூன் 4, 2014.
  2. "இந்தியாவின் தாலுகாக்கள் மற்றும் கிராமங்கள்". indiastudychannel.com. பார்த்த நாள் சூன் 04, 2014.
  3. குந்தாபுரா வட்டம், கர்நாடகம், (2001), 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை (in ஆங்கிலம்), குந்தாபுரா வட்டம், உடுப்பி மாவட்டம், கர்நாடகம்.: இந்திய அரசு, retrieved சூன் 12 , 2014 Check date values in: |accessdate= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தாபுரா_வட்டம்&oldid=1759565" இருந்து மீள்விக்கப்பட்டது