குனோங் காடிங் தேசிய பூங்கா
மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு தேசிய பூங்கா
குனோங் காடிங் தேசிய பூங்கா (மலாய்: Taman Negara Gunung Gading; ஆங்கிலம்: Gunung Gading National Park) என்பது மலேசியாவின் சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும்.[1] கூச்சிங் நகரில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது,
குனோங் காடிங் தேசிய பூங்கா Gunung Gading National Park Taman Negara Gunung Gading | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | கூச்சிங் |
ஆள்கூறுகள் | 1°41′26″N 109°50′45″E / 1.69056°N 109.84583°E |
பரப்பளவு | 43.6 km2 (16.8 sq mi) |
நிறுவப்பட்டது | 1983 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் |
ராஃப்லீசியா பூவை பூப்பதைக் காண இது ஒரு பிரபலமான இடமாகும். ராபிளீசியா மலர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பாதுகாப்பு மண்டலமாக 1984-ஆம் ஆன்டு அறிவிக்கப்பட்டது.
எனினும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994-ஆம் ஆண்டில் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் 965 மீட்டர் உயரத்தில் ஏராளமான மலையேறும் பாதைகள் உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Gunung Gading National Park". Sarawak Forestry Corporation. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.