கூச்சிங் பிரிவு

சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவு

கூச்சிங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Kuching; ஆங்கிலம்: Kuching Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு (First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும்.

கூச்சிங் பிரிவு
Kuching Division
Sarawak

கொடி
Location of கூச்சிங் பிரிவு
ஆள்கூறுகள்: 03°11′56″N 113°06′07″E / 3.19889°N 113.10194°E / 3.19889; 113.10194
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங் பிரிவு
நிர்வாக மையம்கூச்சிங்
உள்ளூர் நகராட்சி1. தென்மாநகர மன்றம்
Kuching South City Council (MBKS)
2. வடமாநகர மன்றம்
Kuching North City Hall (DBKU)
3. பாடவான் மன்றம்
Padawan Municipal Council (MPP)
4. பாவு மாவட்ட மன்றம்
Bau District Council (MDB)
5. லுண்டு மாவட்ட மன்றம்
Lundu District Council (MDL)
அரசு
 • ஆளுநர்சரினா உசைனி (Sherrina binti Hussaini)
பரப்பளவு
 • மொத்தம்4,559.5 km2 (1,760.4 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்7,05,546
 • அடர்த்தி150/km2 (400/sq mi)
இனக்குழுக்கள்
 • பிடாயூ17.8%
 • சீனர்கள்33.9%
 • மலாய்க்காரர்33.4%
 • இதர மக்கள்31.5%
வாகனப் பதிவெண்கள்QK, QA

கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர். கூச்சிங் பிரிவு, சரவாக்கில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு. கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

பொது

தொகு

கூச்சிங் பிரிவு மாவட்டங்கள்

தொகு

கூச்சிங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

டிவிசன் விளக்கம்

தொகு

டிவிசன் எனும் நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Division மலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள்.

மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.

பொருளாதாரம்

தொகு

கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தின் தாயகமாக அறியப்படுகிறது. இந்தப் பிரிவு வணிகம், பல்வகைக் கலப்புத் தொழில்கள், சேவைத் துறைகள், கல்வி மையம் மற்றும் சரவாக்கின் சுற்றுலா மையம் போன்றவற்றின் மையமாக விளங்குகிறது.

புள்ளி விவரங்கள்

தொகு
இனவாரியாக கூச்சிங் பிரிவு[1][2]
நிர்வாக மாவட்டம் மொத்தம்
மக்கள் தொகை
மலாய்
மக்கள்
இபான் பிடாயூ மெலனாவ் மற்றவர்
பூமிபுத்ரா
சீனர்கள் மற்றவர்
பூமிபுத்ரா
அல்லாதவர்
குடிமக்கள்
அல்லாதவர்
கூச்சிங் 617,887
(87.6%)
220,333
(35.7%)
67,367
(10.9%)
76,403
(12.4%)
3,932
(0.6%)
8,473
(1.4%)
225,998
(36.6%)
5,295
(0.8%)
10,050
(1.6%)
பாவு 54,046
(7.7%)
4,187
(7.6%)
1,402
(2.6%)
37,328
(69.0%)
91
(0.2%)
380
(0.7%)
9,443
(17.4%)
221
(0.4%)
1,194
(2.1%)
இலுண்டு 33,413
(4.7%)
11,467
(34.3%)
4,438
(13.3%)
12,034
(36.0%)
81
(0.2%)
228
(0.7%)
3,650
(10.9%)
135
(0.4%)
1,380
(4.1%)
கூச்சிங் பிரிவில் மொத்தம் 705,546
(100.0%)
235,987
(33.4%)
73,207
(10.4%)
125,765
(17.8%)
4,104
(0.6%)
9,081
(1.3%)
239,091
(33.9%)
5,687
(0.8%)
12,624
(1.8%)

நிர்வாகம்

தொகு
 
கூச்சிங் பிரிவின் நிர்வாக மாவட்டங்கள்
Administrative Subdivisions of Kuching Division (by area)[3]
பிரிவு
பிரிவின் பகுதி
கூச்சிங்
4,565.53 km2
மாவட்டம்
மாவட்டத்தின் பகுதி
கூச்சிங்
1,868.83 km2
பாவு
884.4 km2
லுண்டு
1,812.3 km2
துணை மாவட்டம்
பகுதிகள்
கூச்சிங் பெருநகர்
895.09 km2
சிபுரான்'
447.55 km2
பாடவான்
526.19 km2
லுண்டு'
1,369.84 km2
செமத்தான்'
442.5 km2
நிர்வாகம்
குடியிருப்புகள்
கூச்சிங்
மாநகரம்
சிபுரான்
பசார்
தேங் புகாப்
கிராமம்
பாவ்
பசார்
லுண்டு
பசார்
செமத்தான்
பசார்
நகராண்மைக் கழகம் தென்கூச்சிங் நகராண்மைக் கழகம் (MBKS) வடகூச்சிங் நகராண்மைக் கழகம் (DBKU) பாடவான் நகராட்சி மன்றம் (MPP) செரியான் நகராட்சி மன்றம் (MD Serian) பாடவான் நகராட்சி மன்றம் 2 (MPP) MDB MDL

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.
  2. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.
  3. "Kuching Resident Office: Kuching Profile". Archived from the original on 2010-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்சிங்_பிரிவு&oldid=4076502" இலிருந்து மீள்விக்கப்பட்டது