செமத்தான்

சரவாக்கில் உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு மீன்பிடி கிராமம்

செமத்தான் (மலாய் மொழி: Bandar Sematan; ஆங்கிலம்: Sematan Town; சீனம்: 平宁镇) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, இலுண்டு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு மீன்பிடி கிராமம் ஆகும்.[1]

செமத்தான் நகரம்
Sematan Town
Bandar Sematan
செமத்தான் கடல் முகப்பு (2023)
செமத்தான் கடல் முகப்பு (2023)
செமத்தான் is located in மலேசியா
செமத்தான்
      செமத்தான்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°48′00″N 109°46′01″E / 1.800°N 109.767°E / 1.800; 109.767
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங் பிரிவு
மாவட்டம்இலுண்டு மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்lundudc.sarawak.gov.my

தென் சீனக் கடலை எதிர்நோக்கியவாறு அமைந்திருக்கும் செமத்தான் நகரம், கூச்சிங் நகரில் இருந்து 67.5 கிலோமீட்டர் (42 மைல்) தொலைவில் உள்ளது.[2][3]

பொது

தொகு

செமத்தான் நகரம் சுத்தமான கடற்கரைகளைக் கொண்ட நகரமாகும். செமத்தான் நகரக் கடல் முகப்பில் ஒரு நடைபாதை மற்றும் கடலுக்குள் ஒரு கான்கிரீட் படகு துறையும் உள்ளன.[4]

வடக்கு முனையில், தொடக்கக்கால மீனவர்களைக் கொண்டாடும் ஒரு பூங்காவும் உள்ளது.[5][6]

பேருந்து போக்குவரத்து

தொகு
பாதை எண். வழி நடத்துநர் குறிப்பு
K26 கூச்சிங் - பாவு - லுண்டு - செமத்தான் CPL

காலநிலை

தொகு

செமத்தான் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.


தட்பவெப்ப நிலைத் தகவல், செமத்தான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.3
(84.7)
29.6
(85.3)
30.5
(86.9)
31.5
(88.7)
31.9
(89.4)
31.7
(89.1)
31.5
(88.7)
31.4
(88.5)
31.2
(88.2)
31.2
(88.2)
30.8
(87.4)
30.2
(86.4)
30.9
(87.62)
தினசரி சராசரி °C (°F) 25.8
(78.4)
26.1
(79)
26.5
(79.7)
27.2
(81)
27.4
(81.3)
27.3
(81.1)
27.0
(80.6)
27.0
(80.6)
26.9
(80.4)
26.9
(80.4)
26.7
(80.1)
26.4
(79.5)
26.77
(80.18)
தாழ் சராசரி °C (°F) 22.4
(72.3)
22.6
(72.7)
22.6
(72.7)
22.9
(73.2)
23.0
(73.4)
22.9
(73.2)
22.6
(72.7)
22.6
(72.7)
22.6
(72.7)
22.7
(72.9)
22.6
(72.7)
22.6
(72.7)
22.68
(72.82)
மழைப்பொழிவுmm (inches) 754
(29.69)
680
(26.77)
407
(16.02)
189
(7.44)
132
(5.2)
109
(4.29)
139
(5.47)
148
(5.83)
162
(6.38)
233
(9.17)
290
(11.42)
539
(21.22)
3,782
(148.9)
ஆதாரம்: Climate-Data.org[7]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1.   Sarawak Gazette 4 January 1907 Issue No 492 - Monthly Reports - Lundu. Wikisource. 1907. pp. 11. 
  2. "Sematan, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
  3. "Families head for pristine Sematan Beach". The Borneo Post. 19 December 2015 இம் மூலத்தில் இருந்து 10 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210610090644/https://www.theborneopost.com/2015/12/19/families-head-for-pristine-sematan-beach/. 
  4. Ling, Sharon (23 May 2023). "Beauty in own backyard". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 17 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220917044540/https://www.thestar.com.my/metro/metro-news/2022/09/17/beauty-in-own-backyard. 
  5. Simon Richmond (1 January 2010). Malaysia, Singapore & Brunei. Lonely Planet. pp. 429–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-887-2. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
  6. Charles De Ledesma; Mark Lewis; Pauline Savage (1 December 2003). Rough Guide to Malaysia, Singapore & Brunei. Rough Guides. pp. 433–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-094-7. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
  7. "Climate: Sematan". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமத்தான்&oldid=4106982" இலிருந்து மீள்விக்கப்பட்டது