குன்னத்தூர்மேடு

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு நகரத்தின் துணைநகரம்

குன்னத்தூர்மேடு (Kunnathurmedu) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகரில் உள்ள ஒரு வணிக, குடியிருப்பு மற்றும் நிறுவனப் பகுதி ஆகும்.[1][2][3] முக்கியமாக இங்கு குடியிருப்பு காலனிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. குன்னத்தூர்மேடு பாலக்காடு நகராட்சியின் வார்டுகள் 23 மற்றும் 24 ஆகியவை குன்னத்தூர்மேட்டில் உள்ள பகுதிகளாகும்.[4][5] பாலக்காடு தெற்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் உட்பட நகரின் காவல்துறை சேவை தொடர்பான பல அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன.[6][7][8]

குன்னத்தூர்மேடு
Kunnathurmedu
துணைநகரம்
குன்னத்தூர்மேட்டில் இருந்து பாலக்காடு நகரத்தின் காட்சி
குன்னத்தூர்மேட்டில் இருந்து பாலக்காடு நகரத்தின் காட்சி
குன்னத்தூர்மேடு Kunnathurmedu is located in கேரளம்
குன்னத்தூர்மேடு Kunnathurmedu
குன்னத்தூர்மேடு
Kunnathurmedu
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
குன்னத்தூர்மேடு Kunnathurmedu is located in இந்தியா
குன்னத்தூர்மேடு Kunnathurmedu
குன்னத்தூர்மேடு
Kunnathurmedu
குன்னத்தூர்மேடு
Kunnathurmedu (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்பாலக்காடு நகராட்சி
மொழிகள்
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎண்
678 013
தொலைபேசிக் குறியீடு0491
வாகனப் பதிவுKL-09
Parliament constituencyபாலக்காடு
சட்டமன்ற தொகுதிபாலக்காடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pin Code: KUNNATHURMEDU, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
  2. "Kerala: Youth who escaped vehicle check found hanging | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-29.
  3. "Kerala: Murder accused assaults prison officers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-10-29.
  4. "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
  5. Naha, Abdul Latheef (2022-03-22). "Directive to restore filled pond leads to ‘Water Day celebrations’" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/directive-to-restore-filled-pond-leads-to-water-day-celebrations/article65250012.ece. 
  6. "Official Website of Palakkad - Town South Police Station". palakkad.keralapolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
  7. "Official Website of Palakkad - Traffic Police Station". palakkad.keralapolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
  8. "1 Nissan Car Showroom in Kunnathurmedu, Palakkad, Kerala - Find Nissan Showroom near me". dealers.nissan.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னத்தூர்மேடு&oldid=3641666" இலிருந்து மீள்விக்கப்பட்டது