குன்மிங் தாவரவியல் பயிலகம்

குன்மிங் தாவரவியல் பயிலகம் (Kunming Botanical Garden அல்லது KIB, சீனம்: 昆明植物研究所பின்யின்: Kūnmíng Zhíwù Yánjiūsuǒ) என்ற பயிலகம் சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் இருக்கிறது. இந்நிலையத்தில் உள்ள உலர்தாவரகம், சீன நாட்டின் முக்கிய உலர் தாவரகங்களில் ஒன்றாகும். ஒரு தாவரத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட உலர் தாவரக ஆவணங்களைப் பெற்றுப் பேணுகிறது. 2, 00,000 இலட்சத்திற்க்கும் அதிகமான ஆவணங்களைப் பாதுகாக்கிறது. குறிப்பாக பூஞ்சைகள், இலைக்கன் வகைகள், பாசடைகள் ஆவணங்களைப் பெற்றிருக்கிறது. இதில் பெரும்பான்மையான ஆவணங்களை, பூஞ்சையியல் அறிஞர் மு சேங்(Mu Zang, 1930–2011) நன்கொடையாக அளித்துள்ளார்.[1] இக்கல்வியகத்தில் தாவரவியல் பூங்காவும் இருக்கிறது. இப்பூங்காவில் 5,000 கலன்றாவரங்கள் உள்ளன. அவை கீழ்கண்ட வகைகளில், தனித்தனியே அதற்குரிய சூழலில் அமைக்கப்பட்டுள்ளன.

குன்மிங் தாவரவியல் பயிலகம்
Map
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்குன்மிங், சீனா
ஆள்கூறு25°08′24″N 102°44′20″E / 25.14000°N 102.73889°E / 25.14000; 102.73889
இயக்குபவர்Chinese Academy of Sciences
இணையதளம்http://english.kib.cas.cn/

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Xu, Jianping; Yang, Zhu L. (2012). "Professor Mu Zang, 1930–2011". Mycology 3 (1): 87–88. doi:10.1080/21501203.2011.646677. 

வெளியிணைப்புகள்

தொகு