குப்தகாசி
குப்தகாசி (Guptakashi), இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தில், ருத்திரபிரயாக் மாவட்டத்தின் சிவாலிக் மலையில் 1319 மீட்டர் உயரத்தில் அமைந்த சிறு புனித கோயில் தலமாகும்.
குப்தகாசியில் உள்ள மிகப் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிறப்பு பெற்றதாகும். குப்தகாசி பாண்டவர்களுடன் தொடர்புடைய ஊர்களில் ஒன்றாகும்.[1][2][3]
குப்தகாசி गुप्तकाशी | |
---|---|
ஊர் | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரகண்ட் |
கோட்டம் | கார்வால் கோட்டம் |
மாவட்டம் | ருத்ரபிரயாக் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | UK |
ரிஷிகேசிலிருந்து தொலைவு | 178 கிலோமீட்டர்கள் (111 mi) (சாலை வழியாக) |
இணையதளம் | uk |
நான்கு சிறு புனித தலங்கள் மற்றும் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் குப்தகாசி அமைந்துள்லது.
குளிர்காலத்தில் கேதார்நாத் கோயிலின் உற்சவரான சிவன் விக்கிரகத்தை, குப்தகாசியில் பாயும் மந்தாகினி ஆற்றின் எதிர் கரையில் உள்ள உக்கிமடத்தில் வைத்து பூஜை செய்வர்.
அடையும் வழி தொகு
ரிஷிகேஷ் நகரத்திலிருந்து 178 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்தகாசியை சாலை வழியாக அடையலாம்.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Bond, Ruskin. Magic Place, A: Book 7. Orient Blackswan. பக். 26–30. ISBN 9788125025849. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-250-2584-7. https://books.google.com/books?id=DBBBeYO9kG4C&pg=PA30&dq=Guptkashi&lr=#v=onepage&q=Guptkashi&f=false. பார்த்த நாள்: 2009-08-16.
- ↑ "Shankaracharya Samadhi". Guptakashi. Garhwal Mandal Vikas Nigam, A Government of Uttrakhand Enterprise. 2009-05-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Guptkashi". National Informatics Centre, Rudraprayag. 2009-06-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-16 அன்று பார்க்கப்பட்டது.