குமாரை, தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. இவ்வூரானது திட்டக்குடியிலிருந்து நிதிநத்தம் போகும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

குமாரை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூருக்கு அருகில் எமினேரி என்ற ஏரி உள்ளதால், நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவை இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது, இவ்வூரில் சிறப்பு வாழ்ந்த தெய்வமாக பூமாலையப்பார், பச்சைவிழியம்மன் ஆலயம் ஆற்றங்கரையோரம் இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது, இக்கோயிலில் பங்குனி மாதம் உத்திரபாரிவேட்டையும், ஆவணி மாதம் தீ மிதிப்பும் (அக்கினி திருவிழா) என திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரை&oldid=3550556" இலிருந்து மீள்விக்கப்பட்டது