குமுலுங், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள நகரம். இது திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. இந்த தன்னாட்சிக் குழுவின் தலைமையகமும் இங்குள்ளது. இது அகர்த்தலாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.

குமுலுங்
குமுல்வுங், Khumulwng
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799 045
தொலைபேசிக் குறியீடு91-0381
வாகனப் பதிவுTR

இங்கு திரிபுரி மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் தாய்மொழி கொக்பரோக் ஆகும்.

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து அகர்த்தலாவுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக போகலாம். ஜிரானியாவில் தொடருந்து நிலையம் உள்ளது.

இங்கிருந்து 35 கி.மீ தொலைவில் அகர்த்தலா விமான நிலையம் அமைந்துள்ளது.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுலுங்&oldid=3240772" இலிருந்து மீள்விக்கப்பட்டது