கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்துடன் தொடர்புடைய பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன.[1] அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.
அந்தாதி
தொகு- திருக்குடந்தைத் திரிபந்தாதி - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
- திருக்குடந்தைப் பதிற்றுப்பந்தாதி - குடந்தை கும்பநாதன் செட்டியார்
கலம்பகம்
தொகு- திருக்குடந்தைக் கலம்பகம் - எட்டிசேரி தி.சங்குப்புலவர்
குறவஞ்சி
தொகு- கும்பேசர் குறவஞ்சி - பாபநாச முதலியார்
பதிகம்
தொகு- குடந்தை பெரியநாயகியம்மை பதிகம் - ரா.சபாபதி பிள்ளை
பிள்ளைத்தமிழ்
தொகு- மங்களாம்பிகைப் பிள்ளைத் தமிழ் - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
புராணம்
தொகு- திருக்குடந்தைப் புராணம் - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை 2388 பாடல்
- கும்பகோணப் புராணம் - அகோரமுனிவர் 1118 பாடல்
- கும்பகோணப் புராணம் - சொக்கப்ப நாவலர்? 1406 பாடல்
- அச்சாகாதது - உ.வே.சா நூலகச்சுவடி எண்.520
மான்மியம்
தொகு- திருக்குடந்தை மான்மியம் - சீனிவாச அய்யங்கார்
வெண்பா மாலை
தொகு- குடந்தை வெண்பாமாலை - பூ.முருகேச பண்டிதர்
மேற்கோள்கள்
தொகு- ↑ மகாமகம் 1992 சிறப்பு மலர்