கும்பல்கர்க் கோட்டை
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். 15 ம் நூற்றாண்டில் [[[ராணா கும்பா]] என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.[1]
Kumbhalgarh Fort Kumbhalmer, Kumbalgarh | |
---|---|
![]() The walls of the fort of Kumbhalgarh extend over 38 km, claimed to be the second-longest continuous wall after the சீனப் பெருஞ் சுவர். | |
Country | ![]() |
State | இராசத்தான் |
District | Rajsamand |
ஏற்றம் | 1,100 m (3,600 ft) |
Languages | |
• Official | Hindi |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | RJ 30 |
இணையதளம் | www.kumbhalgarh.com |
மேற்கோள்கள்தொகு
- ↑ "உலக பாரம்பரிய சின்னங்கள் புனரமைப்பு". தினகரன். பார்த்த நாள் 10 ஏப்ரல் 2015.
வெளி இணைப்புகள்தொகு
- அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர் எழுத்தாளர் ஜெயமோகன்
- கண்டிப்பாக பார்க்க வேண்டியவை கும்பல்கர் கோட்டை