குரோங் தா கமு

குரோங் தா கமு (Krong Ta Khmau, கெமர்: ក្រុងតាខ្មៅ, literally: "Black Grandfather") என்பது மத்திய ஆப்காநித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கந்தல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது 6  தன்னாட்சிப்பகுதிகளாகவும் (communes, Sangkat), 20  கிராமங்களாகவும் (villages, Phum) பிரிக்கப்பட்டுள்ளது.[2]

குரோங் தா கமு
ក្រុងតាខ្មៅ
City
நாடு கம்போடியா
மாகாணம்கந்தல் மாகாணம்
தன்னாட்சிப் பகுதிகள்6
கிராமங்கள்20
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2008)[1]
 • மொத்தம்1,95,898
நேர வலயம்Cambodia (ஒசநே+7)
Geocode0811

மேற்கோள்கள் தொகு

  1. "2008 Census". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06. {{cite web}}: Unknown parameter |https://archive.today/20130111124007/http://www.world-gazetteer.com/wg.php?x= ignored (help)
  2. "Kandal Administration". Royal Government of Cambodia. Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோங்_தா_கமு&oldid=3792192" இலிருந்து மீள்விக்கப்பட்டது