குரோமியம்(II) புரோமைடு

குரோமியம்(II) புரோமைடு (Chromium(II) bromide) CrBr2 மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

குரோமியம்(II) புரோமைடு
Chromium(II) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(II) புரோமைடு
வேறு பெயர்கள்
குரோமியம் இருபுரோமைடு, குரோமியம் புரோமைடு, குரோமசு புரோமைடு
இனங்காட்டிகள்
10049-25-9
ChemSpider 9249842
InChI
  • InChI=1S/2BrH.Cr/h2*1H;/q;;+2/p-2
    Key: XZQOHYZUWTWZBL-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21908600
SMILES
  • [Cr+2].[Br-].[Br-]
பண்புகள்
CrBr2
வாய்ப்பாட்டு எடை 291.71 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறப் படிகங்கள்;சூடுபடுத்தும் போது மஞ்சள் நிறமாக மாறுகிறது,ஈரக் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைகிறது,உலர் காற்றில் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது[1]
அடர்த்தி 4.236 கி/செ.மீ3[1]
உருகுநிலை 842 °C (1,548 °F; 1,115 K)
கரைகிறது, வெப்பம் வெளிவிடும் நீலநிறக் கரைசல்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தொகுப்புமுறை தயாரிப்புதொகு

குரோமியம்(III) புரோமைடுடன் (CrBr3) 350 முதல் 400 0 செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு செலுத்தப்பட்டால் அது குரோமியம்(II) புரோமைடாக ஒடுக்கம் அடைகிறது. உடன் விளைபொருளாக ஐதரோ புரோமிக் அமிலமும் உண்டாகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-43981462-8. http://books.google.com/books?id=SFD30BvPBhoC. பார்த்த நாள்: 2014-01-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(II)_புரோமைடு&oldid=2803176" இருந்து மீள்விக்கப்பட்டது