குரோமியம்(IV) புளோரைடு
குரோமியம்(IV) புளோரைடு (Chromium(IV) fluoride) என்பது CrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(IV) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு, குரோமியம் நான்குபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10049-11-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57346073 |
| |
பண்புகள் | |
CrF4 | |
வாய்ப்பாட்டு எடை | 291.71 கி/மோல் |
தோற்றம் | பச்சைநிற படிகங்கள்,[1] படிகவடிவமற்ற பழுப்புநிற மணிகள்[2] |
அடர்த்தி | 2.89 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 277 °C (531 °F; 550 K)[1] |
கொதிநிலை | ~ 400 °C (752 °F; 673 K)[2] |
தண்ணீருடன் வினை புரிகிறது[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூளாக்கப்பட்ட குரோமியம் (III) குளோரைடில் 350 முதல் 500 0 செ வெப்பநிலையில் புளோரின் வாயுவைச் செலுத்தும் போது குரோமியம்(IV) புளோரைடு மற்றும் குளோரின் ஐம்புளோரைடுகளின் கலவை உருவாகிறது. விளைபொருட்களைக் குளிர வைக்கும்போது குரோமியம்(IV) புளோரைடு மெருகுநெய் போன்ற பழுப்பு நிற மணிகளாக வீழ்படிவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43981462-8. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
- ↑ 2.0 2.1 Brauer, Georg (1963) [1960]. Handbuch Der Präparativen Anorganischen Chemie (in German). Vol. 1. Stuttgart; New York, New York: Ferdinand Enke Verlag; Academic Press, Inc. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-32316127-5. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
{{cite book}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)