குரோவாசிய மொழி
(குரோவாசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குரோவாசிய மொழி என்பது ஒரு வகையான செருபோகுரோவாசிய மொழி ஆகும். இம்மொழி குரோவாசியா, பாசுனியா, செருபியா, ரோமானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.
Croatian | |
---|---|
hrvatski | |
உச்சரிப்பு | [xř̩ʋaːtskiː] |
நாடு(கள்) | குரோவாசியா, பொசுனியா எர்செகோவினா, செர்பியா (வொய்வொதீனா), மொண்டெனேகுரோ, உருமேனியா (Caraş-Severin County) and others |
பிராந்தியம் | நடு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5.5 million (2001) (date missing) |
Standard forms | Standard Croatian
|
பேச்சு வழக்கு |
Shtokavian (standard)
|
Latin | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | குரோவாசியா பொசுனியா எர்செகோவினா ஆஸ்திரியா (in Burgenland) இத்தாலி (in Molise[3]) உருமேனியா (in Caraşova,[4] Lupac[5][6]) |
மொழி கட்டுப்பாடு | Institute of Croatian Language and Linguistics (Council for Standard Croatian Language Norm) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hr |
ISO 639-2 | hrv |
ISO 639-3 | hrv |
Serbo-Croatian dialects in Croatia |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Linguistic Lineage for Croatian". Ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 2010-01-26.
- ↑ "Serbo-Croatian". Ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
The official language of Croatia is Croatian (Serbo-Croatian). [...] The same language is referred to by different names, Serbian (srpski), Serbo-Croat (in Croatia: hrvatsko-srpski), Bosnian (bosanski), based on political and ethnical grounds. [...] the language that used to be officially called Serbo-Croat has gotten several new ethnically and politically based names. Thus, the names Serbian, Croatian, and Bosnian are politically determined and refer to the same language with possible slight variations. ("Croatia: Language Situation", in Encyclopedia of Language and Linguistics, 2 ed., 2006.) - ↑ http://www.helsinki.fi/~tasalmin/europe_report.html#MCroatian
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1930
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909&localitate_id=1956
- ↑ http://www.edrc.ro/recensamant.jsp?regiune_id=1832&judet_id=1909