குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு
வேதிச் சேர்மம்
குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு (Chlorine trifluoride dioxide) என்பது ClO2F3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குளோரைல் முப்புளோரைடு, குளோரின் ஈராக்சிமுப்புளோரைடு, முப்புளோரோ ஈராக்சிகுளோரின்
| |
இனங்காட்டிகள் | |
38680-84-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ClF3O2 | |
வாய்ப்பாட்டு எடை | 124.44 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
அடர்த்தி | 5.087 கி/லி |
உருகுநிலை | −81 °C (−114 °F; 192 K) |
கொதிநிலை | −22 °C (−8 °F; 251 K) |
நீருடன் வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகுளோரின் மோனோபுளோரைடுடன் ஈராக்சிசன் இருபுளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு உருவாகும்:[2]
- ClF + O2F2 -> ClO2F3
குளோரின் முப்புளோரைடுடன் ஆக்சிசன் வாயுவை சேர்த்து வினைபுரியச் செய்தும் குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடை தயாரிக்கலாம்:[2]
- ClF3 + O2 -> ClO2F3
இயற்பியல் பண்புகள்
தொகுகுளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு என்பது சாதாரண நிலையில் ஒரு நிறமற்ற வாயுவாகும்:[3]
வேதிப் பண்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rode, B. M.; Engelbrecht, A. (15 September 1972). "LCAO MO SCF calculations on ClO2F3" (in en). Chemical Physics Letters 16 (1): 26–27. doi:10.1016/0009-2614(72)80448-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 1972CPL....16...26R. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0009261472804482. பார்த்த நாள்: 6 June 2023.
- ↑ 2.0 2.1 Downs, A. J.; Adams, C. J. (4 May 2017). The Chemistry of Chlorine, Bromine, Iodine and Astatine: Pergamon Texts in Inorganic Chemistry, Volume 7 (in ஆங்கிலம்). Elsevier. p. 1395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5832-7. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065950-4. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.
- ↑ Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0485-9. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.