குளோரோவையோடோமீத்தேன்

குளோரோவையோடோமீத்தேன் (Chloroiodomethane) என்பது நீர்மம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். இது அசிட்டோன், பென்சீன், இருயீத்தைல் ஈதர் மற்றும் ஆல்ககால் போன்றவற்றில் மிக நன்றாகக் கரையும். இதனுடைய ஒளிவிலகல் எண் 1.5812 - 1.5832 ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு CH2ClI ஆகும்.

குளோரோவையோடோமீத்தேன்
Stereo, skeletal formula of chloroiodomethane with all explicit hydrogens added
Spacefill model of chloroiodomethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Chloroiodomethane
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ(அயோடோ)மீத்தேன்[1]
வேறு பெயர்கள்
  • குளோரோ-அயோடோ-மீத்தேன்
  • குளோரோமெத்தில் அயோடைடு
இனங்காட்டிகள்
593-71-5 Y
Beilstein Reference
1730802
ChemSpider 11154 Y
EC number 209-804-8
InChI
  • InChI=1S/CH2ClI/c2-1-3/h1H2 Y
    Key: PJGJQVRXEUVAFT-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11644
  • ClCI
பண்புகள்
CH2ClI
வாய்ப்பாட்டு எடை 176.38 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 2.422 கி மி.லி−1
கொதிநிலை 108 முதல் 109 பாகை செல்சியசு
8.9 μmol Pa−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.582
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

குளோரோவையோடோமீத்தேன் சாய்சதுர வடிவப் படிகவமைப்பும் Pnma இடத்தொகுப்பும் அணிக்கோவை மாறிலி மதிப்பு a = 6.383, b = 6.706, c = 8.867 (.10−1 nm),[2] எனக் கொண்டுள்ளது.

சிம்மென் சிமித் வினையில் குளோரோவையோடோமீத்தேன் வளைய புரோபெனேற்றம் செய்யவும், மானிச் வினையில் அமினோ மெத்திலேற்றம் செய்யவும் எப்பாக்சிசனேற்ற வினையில் வளையத் திறப்பு மற்றும் கூட்டு வினைகளுக்காகவும் பயன்படுகிறது. இருவயோடோ மீத்தேனுக்கு மாற்றாகவும் இது பெரும்பாலும் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "CHLOROIODOMETHANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012.
  2. Torrie B. H. ; Binbrek O. S.; von Dreele R. (1993). "Crystal structure of chloroiodomethane". Mol. Phys. 79 (4): 869–874(6). doi:10.1080/00268979300101691. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=4874194. பார்த்த நாள்: 2007-06-29. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோவையோடோமீத்தேன்&oldid=3356222" இலிருந்து மீள்விக்கப்பட்டது