குள்ளப் பூங்கொத்தி

குள்ளப் பூங்கொத்தி (Midget flowerpecker)(டைகேயம் அனேயும்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது சாலமன் தீவுகளின் தீவுக்கூட்டத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

குள்ளப் பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. aeneum
இருசொற் பெயரீடு
Dicaeum aeneum
புச்செரன், 1853

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dicaeum aeneum". IUCN Red List of Threatened Species 2016: e.T22717555A94539233. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717555A94539233.en. https://www.iucnredlist.org/species/22717555/94539233. பார்த்த நாள்: 13 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளப்_பூங்கொத்தி&oldid=3477033" இலிருந்து மீள்விக்கப்பட்டது