குழந்தையும் தெய்வமும்
குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குழந்தையும் தெய்வமும் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன் பஞ்சு |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏ. வி. எம். புரொடக்சன்சு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன், பாடல்கள்: வாலி |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜமுனா |
வெளியீடு | நவம்பர் 19, 1965 |
நீளம் | 4788 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்புதொகு
- ஜெய்சங்கர்- சந்திரசேகராக "சேகர்"
- ஜமுனா- சத்யபாமா "பாமா"வாக
- குட்டி பத்மினி லலிதா "லல்லி" மற்றும் பத்மினி "பாப்பி"
- ஜி வரலக்ஷ்மி- அலமேலு
- நாகேஷ் சுந்தரம்
- மேஜர் சுந்தரராஜன் - ராமலிங்கமாக
- வி.ஆர் திலகம்- பங்கஜமாக
- எம்எஸ்எஸ் பாகாயம்- சோகுசம்மாவாக