கூவைனான் (Huainan, சீனம்: 淮南பின்யின்: Huáinán, ஹுவைனான்) என்ற ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரமானது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ளது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி1,938,212 மக்கள் தொகை உள்ளது[1]

கூவைனான்
淮南市
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்
ஹுவைனானின் இட அமைவு
ஹுவைனானின் இட அமைவு
Countryசீனா
சீன மாகாணம்அன்ஹுயி மாகாணம்
நாட்டின் நிர்வாகப் பிரிவு7
நகர நிர்வாகப் பிரிவு66
நகராட்சி இருக்கைதியான்ஜியாங் மாவட்டம்
(32°37′N 116°59′E / 32.617°N 116.983°E / 32.617; 116.983)
அரசு
 • சி பி சி செயலர்சென் கியாங் (沈强)
 • ஆளுநர்வான் ஹாங் (王宏)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்5,533 km2 (2,136 sq mi)
 • நகர்ப்புறம்
1,492.3 km2 (576.2 sq mi)
 • மாநகரம்
1,985.6 km2 (766.6 sq mi)
மக்கள்தொகை
 (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்23,33,896
 • அடர்த்தி420/km2 (1,100/sq mi)
 • நகர்ப்புறம்
16,66,826
 • நகர்ப்புற அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
 • பெருநகர்
19,38,212
 • பெருநகர் அடர்த்தி980/km2 (2,500/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (சீன நேர வலயம்)
இடக் குறியீடு554
License Plate PrefixD

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

கூவைனானின் நிர்வாக அலுவலர்கள் ஏழு வகையான நிர்வாகப் பிரிவுகளைக் நிவகிக்கின்றனர். அதில் ஐந்து மாவட்ட அளவிலான நிர்வாகப் பிரிவுகளும், இரண்டு பாளையங்களும் (கவுண்டி) அடங்கும்.

  • பான்ஜி மாவட்டம் (潘集 区)
  • சியேஜியாஜி மாவட்டம் (谢 家 集 区)
  • டாடாங் மாவட்டம் (大通 区)
  • பாகோங்ஷான் மாவட்டம் ( 八 公 山区)
  • ஃபெங்டா கவுண்டி (凤台 县)
  • ஷோ கவுண்டி ( 寿县)
  • தியான்ஜியாங் மாவட்டம் (田家庵 区)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூவைனான்&oldid=3551107" இலிருந்து மீள்விக்கப்பட்டது