பெங்பு
பெங்பு (Bengbu) (சீனம்: 蚌埠; பின்யின்: Bèngbù; வேட்-கில்சு: Peng-pu) என்பது வடக்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டின் நகர மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,164,467 பேர் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ளனர்.
பெங்பு
蚌埠市 | |
---|---|
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் | |
அடைபெயர்(கள்): முத்து நகரம் (珠城) | |
அன்ஹுயி மாகாணத்தில் பெங்புவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 32°55′N 117°23′E / 32.917°N 117.383°E | |
Country | சீனக் குடியரசு |
சீன மாகாணம் | அன்ஹுயி மாகாணம் |
பாளைய அளவிலான நிர்வாகப் பிரிவுகள் | 7 |
நகர அளவிலான நிர்வாகப் பிரிவுகள் | 74 |
நகராட்சி இருக்கை | லாங்ஜு மாவட்டம் |
அரசு | |
• ஆளுநர் | சூ சுன்யூ (周春雨) |
• secretary of municipal Party committee | Chen Qitao (陈启涛) |
பரப்பளவு | |
• ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் | 5,952.14 km2 (2,298.13 sq mi) |
• நகர்ப்புறம் | 613.7 km2 (237.0 sq mi) |
• மாநகரம் | 613.7 km2 (237.0 sq mi) |
மக்கள்தொகை (2010 census) | |
• ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் | 31,64,467 |
• அடர்த்தி | 530/km2 (1,400/sq mi) |
• நகர்ப்புறம் | 9,72,784 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
• பெருநகர் | 9,72,784 |
• பெருநகர் அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேர வலயம்) |
சீனாவின் அஞ்சல் குறியீடு | 233000 |
இடக் குறியீடு | 0552 |
License Plate Prefix | 皖C |
இணையதளம் | bengbu |
நிர்வாகம்
தொகுபெங்பு நகரம், நான்கு மாவட்டம், 3 பாளையங்கள் (ஆட்சி நிர்வாக முறை) ஆகிய ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பெயர் | சீனம் | பின்யின் | அஞ்சல் குறியீடு |
---|---|---|---|
லாங்ஜூ மாவட்டம் | 龙子湖区 | Lóngzǐhú Qū | 233000 |
பெங்சான் மாவட்டம் | 蚌山区 | Bèngshān Qū | 233000 |
யுஹி மாவட்டம் | 禹会区 | Yǔhuì Qū | 233000 |
ஹூவாஷங் மாவட்டம் | 淮上区 | Huáishàng Qū | 233000 |
ஹூய்யுவான் பாளையம் | 怀远县 | Huáiyuǎn Xiàn | 233400 |
உஹே பாளையம் | 五河县 | Wǔhé Xiàn | 233300 |
குசென் பாளையம் | 固镇县 | Gùzhèn Xiàn | 233700 |
பெங்சான் மாவட்டம்
லாங்ஜூ மாவட்டம்
யுஹி மாவட்டம்
ஹூவாஷங் மாவட்டம்
ஹூய்யுவான் பாளையம்
உஹே பாளையம்
குசென் பாளையம்
|
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Bengbu (1971−2000) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 21.3 (70.3) |
25.7 (78.3) |
30.9 (87.6) |
35.2 (95.4) |
37.6 (99.7) |
40.7 (105.3) |
40.3 (104.5) |
41.3 (106.3) |
38.5 (101.3) |
34.4 (93.9) |
29.8 (85.6) |
22.6 (72.7) |
41.3 (106.3) |
உயர் சராசரி °C (°F) | 6.5 (43.7) |
8.5 (47.3) |
13.7 (56.7) |
21.1 (70) |
26.4 (79.5) |
30.1 (86.2) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
27.3 (81.1) |
22.1 (71.8) |
15.4 (59.7) |
9.3 (48.7) |
20.3 (68.6) |
தினசரி சராசரி °C (°F) | 1.8 (35.2) |
3.8 (38.8) |
8.7 (47.7) |
15.7 (60.3) |
21.1 (70) |
25.2 (77.4) |
27.9 (82.2) |
27.2 (81) |
22.6 (72.7) |
16.9 (62.4) |
10.1 (50.2) |
4.2 (39.6) |
15.4 (59.7) |
தாழ் சராசரி °C (°F) | −1.7 (28.9) |
0.1 (32.2) |
4.5 (40.1) |
10.9 (51.6) |
16.2 (61.2) |
20.9 (69.6) |
24.5 (76.1) |
23.8 (74.8) |
18.8 (65.8) |
12.7 (54.9) |
5.9 (42.6) |
0.3 (32.5) |
11.4 (52.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −19.3 (-2.7) |
−19.4 (-2.9) |
−9.4 (15.1) |
-1.4 (29.5) |
3.7 (38.7) |
12.0 (53.6) |
16.8 (62.2) |
15.0 (59) |
8.7 (47.7) |
-0.5 (31.1) |
−7.1 (19.2) |
−13.3 (8.1) |
−19.4 (−2.9) |
பொழிவு mm (inches) | 25.2 (0.992) |
35.6 (1.402) |
59.0 (2.323) |
52.1 (2.051) |
76.9 (3.028) |
141.5 (5.571) |
198.7 (7.823) |
130.6 (5.142) |
79.9 (3.146) |
60.8 (2.394) |
42.2 (1.661) |
17.3 (0.681) |
919.8 (36.213) |
% ஈரப்பதம் | 71 | 70 | 70 | 68 | 69 | 72 | 79 | 80 | 76 | 72 | 71 | 68 | 72.2 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 5.9 | 7.4 | 9.9 | 8.6 | 9.3 | 10.3 | 13.8 | 10.2 | 8.2 | 7.6 | 6.6 | 5.0 | 102.8 |
சூரியஒளி நேரம் | 136.5 | 130.3 | 150.0 | 182.9 | 200.7 | 186.5 | 197.2 | 205.7 | 170.3 | 173.1 | 158.9 | 144.1 | 2,036.2 |
Source #1: China Meteorological Administration | |||||||||||||
Source #2: 富农路蚌埠农业投资频道 [1] |