உகு (Wuhu) என்பது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு நகரப் பிரிவு ஆகும். 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,617,000 மக்கள் தொகை இருந்தனர். [1]

உகு
芜湖市
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
Countryசீனா
சீன மாகாணம்அன்ஹுயி மாகாணம்
பாளைய அளவிலான நிர்வாகப் பிரிவுகள்8
Municipal seatஜியுஜியாங் மாவட்டம்
(31°22′12″N 118°23′33″E / 31.37000°N 118.39250°E / 31.37000; 118.39250)
அரசு
 • CPC செயலர்பான் சௌஹூய் (潘朝晖)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்6,026 km2 (2,327 sq mi)
 • நகர்ப்புறம்
165 km2 (64 sq mi)
 • மாநகரம்
972 km2 (375 sq mi)
ஏற்றம்
7.9 m (26 ft)
மக்கள்தொகை
 (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்35,45,067
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
 • நகர்ப்புறம்
14,98,917
 • நகர்ப்புற அடர்த்தி9,100/km2 (24,000/sq mi)
 • பெருநகர்
12,64,539
 • பெருநகர் அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (சீன நேர வலயம்)
இடக் குறியீடு0553
GDP (2015)¥245.7 billion
GDP per capita¥67,592
License Plate Prefix皖B
இணையதளம்http://www.wuhu.gov.cn/

நிர்வாகம்

தொகு
பிரிவுகள் மக்கள் தொகை அஞ்சல் குறியீடு
சன்சன் மாவட்டம் 15,000 241080
யீஜியாங் மாவட்டம் (弋江区) 328,000 241002
சின்கு மாவட்டம்(镜湖区) 555,000 340202
ஜியுஜியாங் மாவட்டம் (鸠江区) 61,000 241000
உகு மாவட்டம் (芜湖县) 299,000 241100
பன்சாங் பாளையம்(கவுண்டி) (繁昌县) 268,000 241200
நான்லிங் பாளையம் (கவுண்டி) (南陵县) 550,500 241300
உவே பாளையம் (கவுண்டி) (无为县) 1,033,000 238300

பொருளாதாரம்

தொகு

அன்ஹூயி மாகாண தலைநகரான ஹீஃபிக்குப் பின்னர் இது இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2015 இல், உகுவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரென்மின்பி 269.9 பில்லியனை அடைந்தது. அதன் தனிநபர் வருமானம் ரென்மின்பி 67,250 (~ $ 9,765). ஆகும்.[2]

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "芜湖常住人口361.7万人__中国.芜湖". www.wuhu.gov.cn. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
  2. "Wuhu ( Anhui ) City Information". hktdc.com. 2010-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகு&oldid=3544891" இலிருந்து மீள்விக்கப்பட்டது