சுசோ, அன்ஹூயி மாகாணம்
சுசோ(சீனம்: 宿州; பின்யின்: Sùzhōu) எனும் ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் சீனக் குடியரசு,அன்ஹுயி மாகாணத்தில் உள்ளது. இதற்கு முன்பு சுசோவ் என்று அழைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 5,352,924 மக்கள் இருந்தனர்.[1]
சுசோ
宿州市 | |
---|---|
ஆட்சியரங்கத் தலைமை நகரம் | |
Country | சீனக் குடியரசு |
சீன மாகாணம் | அன்ஹுயி மாகாணம் |
மாவட்ட அளவிலான பிரிவுகள் | 5 |
நகர அளவிலான பிரிவுகள் | 118 |
நகராட்சி இருக்கை | யாங்க்கியோ மாவட்டம் (33°37′N 117°0′E / 33.617°N 117.000°E) |
அரசு | |
• சி பி சி செயலர் | லியாங் வேயாகோ (梁卫国) |
• ஆளுநர் | டங் செங்குே (唐承沛) |
பரப்பளவு | |
• ஆட்சியரங்கத் தலைமை நகரம் | 9,939.8 km2 (3,837.8 sq mi) |
• நகர்ப்புறம் | 2,906.92 km2 (1,122.37 sq mi) |
• மாநகரம் | 2,906.92 km2 (1,122.37 sq mi) |
மக்கள்தொகை (2010 census) | |
• ஆட்சியரங்கத் தலைமை நகரம் | 53,52,924[2] |
• நகர்ப்புறம் | 16,47,642 |
• நகர்ப்புற அடர்த்தி | 570/km2 (1,500/sq mi) |
• பெருநகர் | 16,47,642 |
• பெருநகர் அடர்த்தி | 570/km2 (1,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேர வலயம்) |
Postal code | 234000 |
இடக் குறியீடு | 557 |
GDP | ¥21.919 billion (2003) |
GDP per capita | ¥3,696 |
License Plate Prefix | 皖L |
Major Nationalities | ஹான் சீனர் |
இணையதளம் | http://www.ahsz.gov.cn/ |
நிர்வாகம்
தொகுஇதில் ஒரு மாவட்டம், நான்கு பாளையங்களையும் உள்ளடக்கியது.
- யாங்க்கியாவோ மாவட்டம் (埇 桥 区)
- டங்ஷான் கவுண்டி (砀山 县)
- சியாவோ கவுண்டி (萧县)
- லிங்பி கவுண்டி (ற்ற璧县)
- ஸி கவுண்டி (泗县)
யாங்க்கியாவோ மாவட்டம்
டங்ஷான் கவுண்டி
சியாவோ கவுண்டி
லிங்பி கவுண்டி
ஸி கவுண்டி |
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சுசோ(1971−2000) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 20.1 (68.2) |
25.2 (77.4) |
30.0 (86) |
34.3 (93.7) |
37.6 (99.7) |
40.3 (104.5) |
40.9 (105.6) |
38.2 (100.8) |
37.1 (98.8) |
35.1 (95.2) |
30.0 (86) |
22.1 (71.8) |
40.9 (105.6) |
உயர் சராசரி °C (°F) | 6.1 (43) |
8.5 (47.3) |
13.6 (56.5) |
21.0 (69.8) |
26.5 (79.7) |
30.7 (87.3) |
31.8 (89.2) |
31.1 (88) |
27.1 (80.8) |
22.0 (71.6) |
14.9 (58.8) |
8.7 (47.7) |
20.2 (68.3) |
தினசரி சராசரி °C (°F) | 0.8 (33.4) |
3.0 (37.4) |
8.0 (46.4) |
15.0 (59) |
20.5 (68.9) |
25.2 (77.4) |
27.3 (81.1) |
26.6 (79.9) |
22.0 (71.6) |
16.2 (61.2) |
9.1 (48.4) |
3.0 (37.4) |
14.7 (58.5) |
தாழ் சராசரி °C (°F) | −3.2 (26.2) |
−1.1 (30) |
3.2 (37.8) |
9.6 (49.3) |
15.0 (59) |
20.3 (68.5) |
23.7 (74.7) |
23.1 (73.6) |
18.0 (64.4) |
11.6 (52.9) |
4.6 (40.3) |
−1.2 (29.8) |
10.3 (50.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −13.2 (8.2) |
−18.1 (-0.6) |
−8.2 (17.2) |
-1.8 (28.8) |
5.3 (41.5) |
12.0 (53.6) |
16.8 (62.2) |
15.5 (59.9) |
7.2 (45) |
-0.5 (31.1) |
−7.7 (18.1) |
−18.7 (-1.7) |
−18.7 (−1.7) |
பொழிவு mm (inches) | 19.3 (0.76) |
27.2 (1.071) |
45.7 (1.799) |
51.7 (2.035) |
64.3 (2.531) |
115.4 (4.543) |
218.2 (8.591) |
115.7 (4.555) |
81.8 (3.22) |
56.4 (2.22) |
29.2 (1.15) |
14.0 (0.551) |
838.9 (33.028) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 4.7 | 6.2 | 7.9 | 7.5 | 7.8 | 9.7 | 13.6 | 10.7 | 8.4 | 7.7 | 6.0 | 4.2 | 94.4 |
ஆதாரம்: Weather China |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Postal romanisation.
- ↑ http://www.citypopulation.de/php/china-anhui-admin.php