கெக்சாகிராமோசு

கெக்சாகிராமோசு
கெக்சாகிராமோசு டெகாகிராமசு, கெல்ப் பச்சைமீன்
கெக்சாகிராமோசு லாகோசெபாலசு, பாறை பச்சைமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகார்பேனிபார்ம்சு
குடும்பம்:
கெக்சாகிராமினிடே
பேரினம்:
கெக்சாகிராமோசு
மாதிரி இனம்
கெக்சாகிராமோசு இசுடெல்லேரி

கெக்சாகிராமோசு (Hexagrammos) என்பது அமைதிப் பெருங்கடலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பச்சைநிற மீன்களின் பேரினமாகும்.

சிற்றினங்கள் தொகு

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் பின்வருமாறு:[1]

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
  கெக்சாகிராமோசு அக்ரமசு (தெம்மின்க் & செக்லெகல், 1843) இசுபாட்டி-பெல்லிட் பச்சைமீன்[2] சப்பான், கொரியத் தீபகற்பம் மற்றும் மஞ்சள் கடல்
  கெக்சாகிராமோசு டெகாகிராமசு (பல்லாசு, 1810) கெல்ப் பச்சைமீன்[3] வடக்கு பசிபிக் குறிப்பாக பிரித்தானிய கொலம்பியா மற்றும் அலாசுகாவைச் சுற்றி[4]
  கெக்சாகிராமோசு லாகோசெபாலசு (பல்லாசு, 1810) பாறை பச்சைமீன்[5] அலாசுக்காவின் பெரிங் கடல் முதல் தெற்கு கலிபோர்னியா கடற்கரை வரை பசிபிக் கடற்கரை.[6]
கெக்சாகிராமோசு ஆக்டோகிராமசு (பல்லாசு, 1814) முகமூடி பச்சைமீன் ஓகோட்ஸ்க் கடல் மற்றும் வடக்கு சப்பான்
  கெக்சாகிராமோசு ஒட்டாகி ஜோர்டான் & இசுடார்க்சு, 1895 கொழுப்பு பச்சைமீன் அபான், தென் கொரிய தீபகற்பம் முதல் மஞ்சள் கடல் வரை[7]
கெக்சாகிராமோசு இசுடெல்லேரி டைலேசியச் , 1810 வெண்புள்ளிகள் பச்சைமீன் பீட்டர் தி கிரேட் பே, ரஷ்யா மற்றும் சப்பான் கடல் வரை சுச்சி கடலில் கேப் லிஸ்பர்ன் வரை, அலூசியன் சங்கிலியில் உள்ள யூனிமாக் தீவு மற்றும் அமெரிக்காவின் ஓரிகன்.

மேற்கோள்கள் தொகு

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Hexagrammos in FishBase. December 2012 version.
  2. Froese, R. and D. Pauly. Editors. (2022). FishBase. Hexagrammos agrammus (Temminck & Schlegel, 1843). Accessed through: World Register of Marine Species at: https://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=279410 on 2022-09-17
  3. Romero, P., 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
  5. https://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=240735
  6. Eschmeyer, W.N., E.S. Herald and H. Hammann, 1983. A field guide to Pacific coast fishes of North America. Boston (MA, USA): Houghton Mifflin Company. xii+336 p.
  7. AU - Kolpakov, Nikolai AU - Barabanshchikov, Evgeny AU - Valuev, Yu PY - 2005/01/01 SP - 682 EP - 684 T1 - First Findings of the Fat Greenling Hexagrammos otakii (Hexagrammidae) in Waters off Northern Primorye VL - 45 JO - Journal of Ichthyology ER -
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெக்சாகிராமோசு&oldid=3582553" இலிருந்து மீள்விக்கப்பட்டது