கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் கெடா மாநிலமும் ஒன்றாகும். மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம். கடாரம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள்.
கெடா மாநிலத்தின் வடக்கே பெர்லிஸ் மாநிலம், தாய்லாந்து உள்ளன. தெற்கே பேராக், பினாங்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.
மலேசியா; பகாங் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 60 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 7,518 மாணவர்கள் கல்வி பயின்றனர். 899 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
கெடா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
தொகுமாவட்டம் | பள்ளிகள் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
பாலிங் மாவட்டம் | 10 | 286 | 77 |
பண்டார் பாரு மாவட்டம் | 2 | 118 | 24 |
கோத்தா ஸ்டார் மாவட்டம் | 2 | 204 | 28 |
கோலா மூடா மாவட்டம் | 24 | 3,880 | 422 |
குபாங் பாசு மாவட்டம் | 3 | 254 | 37 |
கூலிம் மாவட்டம் | 16 | 2,837 | 284 |
லங்காவி மாவட்டம் | 1 | 106 | 10 |
பெண்டாங் மாவட்டம் | 1 | 16 | 7 |
பொக்கோக் செனா மாவட்டம் | 1 | 33 | 10 |
மொத்தம் | 60 | 7,518 | 899 |
பாலிங் மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; பாலிங் மாவட்டத்தில் (Baling District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 286 மாணவர்கள் பயில்கிறார்கள். 77 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD0048 | பெட்னோக் தோட்டம் | SJK(T) Ldg Badenoch | பெட்னோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
1 | 3 |
KBD0050 | ஏழாம் கட்டை | SJK(T) Binjol | பிஞ்சோல் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
23 | 6 |
KBD0052 | புக்கிட் செம்பிலான் தோட்டம் | SJK(T) Ldg Bukit Sembilan | புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
20 | 6 |
KBD0053 | கத்தும்பா தோட்டம் | SJK(T) Ldg Katumba | கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
36 | 10 |
KBD0054 | கோலா கெட்டில் தோட்டம் |
SJK(T) Ldg Kuala Ketil | கோலாகெட்டில் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
20 | 7 |
KBD0055 | கோலா கெட்டில் |
SJK(T) Ldg Batu Pekaka | பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
134 | 15 |
KBD0056 | கிம் செங் தோட்டம் | SJK(T) Ldg Kim Seng | கிம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
15 | 7 |
KBD0057 | Ladang Stothard சுடுதார்ட் தோட்டம் |
SJK(T) Ladang Malakoff | மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09300 | கோலா கெட்டில் |
12 | 7 |
KBD0058 | குப்பாங் | SJK(T) Ldg Kupang | குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09200 | குப்பாங் | 12 | 7 |
KBD0059 | பெலாம் தோட்டம் | SJK(T) Ldg Pelam | பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09009 | கூலிம் | 13 | 9 |
பண்டார் பாரு மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; பண்டார் பாரு மாவட்டத்தில் (Bandar Baharu District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 118 மாணவர்கள் பயில்கிறார்கள். 24 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD1025 | செர்டாங் | SJK(T) Ladang Buntar | புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09800 | செர்டாங் | 23 | 9 |
KBD1026 | செர்டாங் | SJK(T) Ganesar | கணேசர் தமிழ்ப்பள்ளி | 09800 | செர்டாங் | 95 | 15 |
கோத்தா ஸ்டார் மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் (Kota Setar District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 204 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD2137 | அலோர் ஸ்டார் | SJK(T) Barathy | பாரதி தமிழ்ப்பள்ளி | 05100 | அலோர் ஸ்டார் | 157 | 16 |
KBD2138 | அனாக் புக்கிட் | SJK(T) Thiruvalluvar | திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி | 06550 | அலோர் ஸ்டார் | 47 | 12 |
கோலா மூடா மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) மொத்தம் 24 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 422 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வட்டாரத்தின் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 2020 மார்ச் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. புள்ளிவிவரங்கள் வழங்கிய முன்னாள் தலைமையாசிரியர் தணிகாசலம் அவர்களுக்கு நன்றி.[2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD3074 | பீடோங் | SJK(T) Bedong | பீடோங் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 275 | 27 |
KBD3075 | ஹார்வார்ட் தோட்டம் 1 | SJK(T) Harvard Bhg I | ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1 | 08100 | பீடோங் | 110 | 14 |
KBD3076 | ஹார்வார்ட் தோட்டம் 2 | SJK(T) Harvard 2 | ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 | 08100 | பீடோங் | 20 | 8 |
KBD3077 | ஹார்வார்ட் தோட்டம் 3 | SJK(T) Ladang Harvard Bhg 3 | ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 | 08100 | பீடோங் | 73 | 10 |
KBD3078 | சுங்கை பத்து தோட்டம் | SJK(T) Ldg Sg Batu | சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 20 | 8 |
KBD3079 | சுங்கை போங்கோக் தோட்டம்m | SJK(T) Ldg Sungai Bongkok | சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 23 | 8 |
KBD3080 | சுங்கை புந்தார் தோட்டம் | SJK(T) Ldg Sungai Puntar | சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 35 | 8 |
KBD3081 | சுங்கை தோக் பாவாங் | SJK(T) Sungai Tok Pawang | சுங்கை தோக் பாவாங் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 239 | 24 |
KBD3082 | துப்பா தோட்டம் | SJK(T) Ldg Tupah | துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 22 | 9 |
KBD3083 | சுங்கை லாலாங் | SJK(T) Ladang Sungkai Para | சுங்கை பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 18 | 8 |
KBD3084 | சுங்கை பட்டாணி | SJK(T) Arumugam Pillai | ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 352 | 34 |
KBD3085 | புக்கிட் லெம்பு தோட்டம் | SJK(T) Tun Sambanthan | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 159 | 16 |
KBD3086 | பாடாங் தெமுசு | SJK(T) Kalaimagal | கலைமகள் தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 295 | 24 |
KBD3087 | தாமான் சுத்திரா ஜெயா | SJK(T) Mahajothi | மகா ஜோதி தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 626 | 39 |
KBD3088 | கோலா மூடா தோட்டம் | SJK(T) Ldg Kuala Muda Bhg Home | கோலா மூடா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08009 | சுங்கை பட்டாணி | 72 | 10 |
KBD3090 | பட்டாணி பாரா தோட்டம் | SJK(T) Ldg Patani Para | பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08007 | சுங்கை பட்டாணி | 14 | 8 |
KBD3091 | ஸ்கார்புரோ தோட்டம் | SJK(T) Ldg Scarboro Bhg 2 | ஸ்கார்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 | 08000 | சுங்கை பட்டாணி | 57 | 11 |
KBD3093 | சுங்கை துக்காங் தோட்டம் | SJK(T) Somasundram | சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 182 | 16 |
KBD3094 | தாமான் தியோங் | SJK(T) Saraswathy | சரஸ்வதி தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 596 | 45 |
KBD3095 | சுங்கை லாலாங் | SJK(T) Sungai Getah | சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08100 | பீடோங் | 133 | 13 |
KBD3096 | ஜாலான் சுங்கை | SJK(T) Palanisamy Kumaran | பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி | 08000 | பீடோங் | 152 | 15 |
KBD3097 | லூபோக் செகிநாத் தோட்டம் | SJK(T) Ldg Lubok Segintah | லூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 08010 | சுங்கை பட்டாணி | 92 | 16 |
KBD3106 | பாடாங் லெம்பு | SJK(T) Kalaivaani | கலைவாணி தமிழ்ப்பள்ளி | 08330 | குரூண் | 99 | 15 |
KBD3107 | தாமான் கெளாடி | SJK(T) Taman Keladi | தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி | 08000 | சுங்கை பட்டாணி | 226 (2020-ஆம் ஆண்டு) 276 (2021-ஆம் ஆண்டு) |
27 |
குபாங் பாசு மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District); 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 254 மாணவர்கள் பயில்கிறார்கள். 37 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD4050 | சங்லூன் | SJK(T) Changlun | சங்லூன் தமிழ்ப்பள்ளி | 06010 | சங்லூன் | 72 | 11 |
KBD4051 | ஜித்ரா | SJK(T) Ldg Paya Kamunting | பாயா கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 06000 | ஜித்ரா | 95 | 15 |
KBD4052 | ஜித்ரா | SJK(T) Darul Aman | டாருல் அமான் தமிழ்ப்பள்ளி | 06000 | ஜித்ரா | 87 | 11 |
கூலிம் மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; கூலிம் மாவட்டத்தில் (Kulim District); 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,837 மாணவர்கள் பயில்கிறார்கள். 284 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD5043 | புக்கிட் சிலாரோங் தோட்டம் | SJK(T) Ladang Bukit Selarong | புக்கிட் சிலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09400 | பாடாங் செராய் | 71 | 14 |
KBD5044 | பாடாங் செராய் | SJK(T) Ladang Henrietta | என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09400 | பாடாங் செராய் | 296 | 25 |
KBD5046 | பாடாங் மேகா | SJK(T) Ladang Padang Meiha | பாடாங் மேகா தமிழ்ப்பள்ளி | 09400 | பாடாங் செராய் | 115 | 12 |
KBD5047 | பொக்கோக் ஜம்பு | SJK(T) Ladang Victoria | விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09400 | பாடாங் செராய் | 176 | 18 |
KBD5048 | லூனாஸ் | SJK(T) Ladang Wellesley | வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09600 | லூனாஸ் | 453 | 37 |
KBD5049 | அனாக் கூலிம் தோட்டம் | SJK(T) Ladang Anak Kulim | அனாக் கூலிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09000 | கூலிம் | 35 | 11 |
KBD5050 | பாகான் செனா தோட்டம் | SJK(T) Ladang Bagan Sena | பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09000 | கூலிம் | 21 | 8 |
KBD5051 | புக்கிட் மெர்தாஜாம் தோட்டம் | SJK(T) Ladang Bukit Mertajam | புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09007 | கூலிம் | 227 | 24 |
KBD5052 | புக்கிட் சீடிம் தோட்டம் | SJK(T) Ladang Bukit Sidim | புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கூலிம்) | 09010 | கூலிம் | 56 | 10 |
KBD5053 | கூலிம் | SJK(T) Kulim | கூலிம் தமிழ்ப்பள்ளி | 09000 | கூலிம் | 691 | 49 |
KBD5054 | சுங்கை ஊலார் தோட்டம் | SJK(T) Ladang Sungai Ular | சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09007 | கூலிம் | 141 | 16 |
KBD5055 | சுங்கை டிங்கின் தோட்டம் | SJK(T) Ladang Sungai Dingin | சுங்கை டிங்கின் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09700 | காராங்கான் | 15 | 8 |
KBD5056 | டப்ளின் தோட்டம் 5 | SJK(T) Ladang Dublin Bhg 5 | டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 5 | 09700 | காராங்கான் | 16 | 8 |
KBD5058 | டப்ளின் தோட்டம் 7 | SJK(T) Ladang Dublin Bhg. 7 | டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 7 | 09700 | காராங்கான் | 9 | 6 |
KBD5060 | பத்து 14, தெராப் | SJK(T) Ladang Somme | சோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 09800 | செர்டாங் | 21 | 8 |
KBD5061 | லூனாஸ் | SJK(T) Ko Sarangapany | கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி | 09600 | லூனாஸ் | 494 | 30 |
லங்காவி மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; லங்காவி மாவட்டத்தில் (Langkawi District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 104 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBD6019 | கிசாப் | SJK(T) Ladang Sungai Raya | சுங்கை ராயா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 07000 | லங்காவி | 106 | 10 |
பெண்டாங் மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; பெண்டாங் மாவட்டத்தில் (Pendang District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 16 மாணவர்கள் பயில்கிறார்கள். 7 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBDA140 | ஜெனுன் | SJK(T) Ladang Bukit Jenun | புக்கிட் ஜெனுன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 06720 | பெண்டாங் | 16 | 7 |
பொக்கோக் செனா மாவட்டம்
தொகுமலேசியா; கெடா; பொக்கோக் செனா மாவட்டத்தில் (Pokok Sena District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 33 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
KBDB001 | பொக்கோக் செனா | SJK(T) Ladang Jabi | ஜாபி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 06400 | Pokok Sena | 33 | 10 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ அமைச்சர் தியோ நி சிங் அறிவிப்பு (Teo Nie Ching)
மேலும் காண்க
தொகு- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசிய_மாவட்டங்கள்#கெடா