கியூபெக் நகரம்

கனடாவின் கியூபெக் மாகாணத் தலைநகர்
(கெபெக் நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (ஆங்கிலம்: Quebec City, பிரெஞ்சு: Ville de Québec, IPA: /kwɨˈbɛk/ அல்ல /keˈbɛk/) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.

Quebec City
கெபெக் நகரம்
Ville de Québec
கெபெக் நகர வியாபாரப் பகுதி
கெபெக் நகர வியாபாரப் பகுதி
Quebec City கெபெக் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): La Vieille Capitale
குறிக்கோளுரை: Don de Dieu feray valoir
(பிரெஞ்சு: "I shall put God's gift to good use")
நாடு கனடா
மாகாணம் கெபெக்
கூட்டமைப்புகெபெக் நகரக் கூட்டமைப்பு
நகரச் சட்டம்தேசிய தலைநகரம்
ஆட்சி பகுதிதேசிய தலைநகரம்
தொடக்கம்1608
அரசியலமைப்புசட்டம்1833
அரசு
 • நகரத் தலைவர்ரேஜிஸ் லபோம்
பரப்பளவு
 • நகரம்454.26 km2 (175.39 sq mi)
 • மாநகரம்
3,276.53 km2 (1,265.08 sq mi)
மக்கள்தொகை
 (2006[1][2])
 • நகரம்4,91,142
 • அடர்த்தி1,081.2/km2 (2,800/sq mi)
 • பெருநகர்
7,15,515
 • பெருநகர் அடர்த்தி218.4/km2 (566/sq mi)
 • கெபெக் நகரப் பகுதி
10,64,047
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
இடக் குறியீடு418/581
SGC குறியீடு24 23 027
NTS நிலப்படம்021L14
GNBC குறியீடுEHTWR
இணையதளம்கெபெக் நகர இணையத்தளம்
கியூபெக் பாலம்

மேற்கோள்கள்

தொகு
  1. Statistics Canada. 2006 Community Profiles - Census Subdivision - Quebec City
  2. Statistics Canada. 2006 Community Profiles - Census Metropolitan Area - Quebec City
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்_நகரம்&oldid=1810309" இலிருந்து மீள்விக்கப்பட்டது