கெப்ளர்-26
கெப்ளர்-26 (Kepler-26)என்பது கழுகு விண்மீன் குழுவின் வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும்.[6] இது வலது ஏற்றம் ஆகிய வான ஆயங்களில் அமைந்துள்ளது : 15.5 தோற்றப் பொலிவு பருமையுடன், இந்த விண்மீன் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.[3]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lyra[1] |
வல எழுச்சிக் கோணம் | 18h 59m 45.8407s[2] |
நடுவரை விலக்கம் | வார்ப்புரு:Dec[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 15.473[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M0V[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 9.540±0.053[2] மிஆசெ/ஆண்டு Dec.: −13.961±0.055[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.9537 ± 0.0270[2] மிஆசெ |
தூரம் | 1,100 ± 10 ஒஆ (339 ± 3 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.65[3] M☉ |
ஆரம் | 0.59[3] R☉ |
ஒளிர்வு | 0.1[3] L☉ |
வெப்பநிலை | 4500[3] கெ |
சுழற்சி | 17.918±0.005 days[5] |
சுழற்சி வேகம் (v sin i) | 1.9[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
Kepler Object of Interest-250, Kepler Input Catalog | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுகெப்லர்-26பி மற்றும் கெப்ளர்-26சி ஆகிய இரண்டு கோள்களும் 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோள்கடப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டன.[7] மேலும் 2016 ஆம் ஆண்டில் இவை சிறிய நெப்டியூன் வளிமப் பெருங்கோள்களாக வகைப்படுத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், மற்றொரு கோளான கெப்ளர்-26d கண்டறியப்பட்டு[8] 2014ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டில் கெப்ளர்-26 ஈ கோள் கண்டுபிடிக்கப்பட்டது. [9]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
d | ? | 0.039 | 3.543919 | ? |
b | 5.1±0.7 M⊕ | 0.085 | 12.2829 | ? |
c | 6.2±0.7 M⊕ | 0.107 | 17.2513 | ? |
Kepler-26e | ? | 0.22 | 46.827915 | ? |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lyra – constellation boundary", The Constellations, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2011-12-15
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Kepler-26b, NASA Ames Research Center, archived from the original on 2012-05-03, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
- ↑ 4.0 4.1 Schneider, Jean, "Star: Kepler-26", Extrasolar Planets Encyclopaedia, Paris Observatory, archived from the original on 2012-05-05, பார்க்கப்பட்ட நாள் 2013-12-18
- ↑ McQuillan, A.; Mazeh, T.; Aigrain, S. (2013). "Stellar Rotation Periods of The Kepler objects of Interest: A Dearth of Close-In Planets Around Fast Rotators". The Astrophysical Journal Letters 775 (1): L11. doi:10.1088/2041-8205/775/1/L11. Bibcode: 2013ApJ...775L..11M.
- ↑ Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Steffen, Jason H.; Fabrycky, Daniel C.; Ford, Eric B.; Carter, Joshua A.; Desert, Jean-Michel; Fressin, Francois; Holman, Matthew J.; Lissauer, Jack J.; Moorhead, Althea V. (2012), Transit Timing Observations from Kepler: III. Confirmation of 4 Multiple Planet Systems by a Fourier-Domain Study of Anti-correlated Transit Timing Variations, arXiv:1201.5412, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.20467.x
- ↑ Rowe, Jason F.; Bryson, Stephen T.; Marcy, Geoffrey W.; Lissauer, Jack J.; Jontof-Hutter, Daniel; Mullally, Fergal; Gilliland, Ronald L.; Issacson, Howard et al. (2014). "Validation Ofkepler's Multiple Planet Candidates. III. Light Curve Analysis and Announcement of Hundreds of New Multi-Planet Systems". The Astrophysical Journal 784 (1): 45. doi:10.1088/0004-637X/784/1/45. Bibcode: 2014ApJ...784...45R.
- ↑ Planet Kepler-26 e on exoplanet.eu
- ↑ Cubillos, Patricio; Erkaev, Nikolai V.; Juvan, Ines; Fossati, Luca; Johnstone, Colin P.; Lammer, Helmut; Lendl, Monika; Odert, Petra; Kislyakova, Kristina G. (2016), "An overabundance of low-density Neptune-like planets", Monthly Notices of the Royal Astronomical Society, 466 (2): 1868–1879, arXiv:1611.09236, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw3103, S2CID 119408956
- ↑ Jontof-Hutter, Daniel; Ford, Eric B.; Rowe, Jason F.; Lissauer, Jack J.; Fabrycky, Daniel C.; Christa Van Laerhoven; Agol, Eric; Deck, Katherine M.; Holczer, Tomer; Mazeh, Tsevi (2015), Secure TTV Mass Measurements: Ten Kepler Exoplanets between 3 and 8 M🜨 with Diverse Densities and Incident Fluxes, arXiv:1512.02003, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/820/1/39, S2CID 11322397