கெர்மா இராச்சியம்
கெர்மா இராச்சியம் அல்லது கெர்மா பண்பாடு (Kingdom of Kerma or 'Kerma culture), தற்கால சூடான் நாட்டின் வடக்கில் நைல் ஆற்றின் சமவெளியில் அமைந்த வடக்கு நூபியா பகுதியில் கிமு 2500 முதல் கிமு 1500 முடிய செழிப்புடன் விளங்கியது.[1]எகிப்தின் மத்தியகால ஆட்சிக் காலததில் கெர்மாவில் பற்பல பிரமிடுகள் மற்றும் மன்னரின் கல்லறைகள் நிறுவப்பட்டது.
கெர்மா பண்பாடு | |||||||
---|---|---|---|---|---|---|---|
கிமு 2500–கிமு 1500 | |||||||
தலைநகரம் | கெர்மா | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | கிமு 2500 | ||||||
• முடிவு | கிமு 1500 | ||||||
|
மூன்றாம் இடைக்காலத்தின் போது பண்டைய எகிப்தை கைப்பற்றி ஆண்ட நூபியாவின் குஷ் இராச்சியத்தின் பார்வோன் தந்தமானி ஆவார். எகிப்தியர் அல்லாத பார்வோன் தந்தமானி, இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவர் எகிப்தை கிமு 664 – 656 முடிய எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
கெர்மா பண்பாட்டில் கெர்மா நகரம் சிறந்து விளங்கியது. இதுவே இப்பாட்டின் தலைநகராகவும், மன்னர்களின் கல்லறைகளாகவும் விளங்கியது . எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது கெர்மா பண்பாட்டினர், எகிப்தின் தெற்கு எல்லைகளை ஆக்கிரமித்தனர். [2]
நைல் ஆற்றின் மூன்றாவது புரையில் அமைந்த கெர்மா பகுதியில், 2003ல் நடைபெற்ற அகழாய்வில், புதைந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைந்த நகரத்தில் கருங்கற்களில் தந்தமானி மற்றும் தகர்க்கா உள்ளிட்ட ஐந்து பார்வோன்கள் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[3]
கெர்மா பண்பாட்டுக் கால தொல்பொருட்கள்
தொகு-
கெர்மா பண்பாட்டுக் கால பத்திரங்கள், இலூவா அருங்காட்சியகம்
-
எலும்பு மற்றும் செப்புக் கத்திகள், கிமு 1750-1450, பிரித்தானிய அருங்காட்சியகம்
-
கெர்மா பண்பாட்டுக்கால அழகிய குவளை, பாஸ்டன் நுண்கலைகள் அருங்காட்சியகம்
-
கெர்மா பண்பாட்டுக் கால முகம் பார்க்கும் கண்ணாடி, கிமு 1700-1550
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hafsaas-Tsakos, Henriette (2009). "The Kingdom of Kush: An African Centre on the Periphery of the Bronze Age World System". Norwegian Archaeological Review 42 (1): 50–70. doi:10.1080/00293650902978590. https://www.academia.edu/2380609.
- ↑ Hafsaas-Tsakos, H. (2010). Between Kush and Egypt: The C-Group People of Lower Nubia. pp. 393-394.
- ↑ "Digging into Africa's past". Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
மேலும் படிக்க
தொகு- Reisner, G. A. 1923, Excavations at Kerma I-III/IV-V. Harvard African Studies Volume V. Peabody Museum of Harvard University, Cambridge Mass.
- Hafsaas-Tsakos, H. 2009, The Kingdom of Kush: An African centre on the periphery of the Bronze Age World System. Norwegian Archaeological Review, 42/1: 50–70.
- Bonnet, Charles, et al., 2005, Des Pharaohs venus d'Afrique : La cachette de Kerma. Citadelles & Mazenod.
- Bonnet, Charles, 1986, Kerma, Territoire et Métropole, Institut Français d’Archaéologie Orientale du Caire.
- Bonnet, Charles, 2014, La ville de Kerma, Favre .
- Kendall, Timothy 1997. Kerma and the Kingdom of Kush. National Museum of African Art, Smithsonian Inst. Washington D.C.
- Bechaus-Gerst, Marianne, 2000, The Origins and Development of African Livestock: Archaeology, Genetics, Linguistics and Ethnography, "Linguistic evidence for the prehistory of livestock in Sudan". Routledge.
வெளி இணைப்புகள்
தொகு- Swiss Archeological Mission: Kerma website - Official website of the Swiss archeological mission to Sudan
- P. DeMola (2013), Interrelations of Kerma and Pharaonic Egypt. worldhistory.org