கெல்ட் - 24 (KELT-24) மாசுக்காரா-3 எனவும் அழைக்கப்படும். கெல்ட் - 24 என்பது பெருங்கரடி விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும்.[1][2]

KELT-24
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Ursa Major
வல எழுச்சிக் கோணம் 10h 47m 38.17s
நடுவரை விலக்கம் +71° 39′ 20.62″
இயல்புகள்
விண்மீன் வகைF7V
மாறுபடும் விண்மீன்planetary transit
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: -56.1837 ± 0.0532497 மிஆசெ/ஆண்டு
Dec.: -34.8076 ± 0.0642398 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)10.332 ± 0.0332707 மிஆசெ
தூரம்Expression error: Unrecognized punctuation character "±". ஒஆ
(Expression error: Unrecognized punctuation character "±". பார்செக்)
விவரங்கள்
திணிவு1.30 M
ஆரம்1.52 R
ஒளிர்வு0.565 L
வெப்பநிலை6415 கெ
அகவை2.8 பில்.ஆ
வேறு பெயர்கள்


கோள் அமைப்பு

தொகு

2017 ஆம் ஆண்டில் ஹாட் ஜூபிடர் KELT - 24b இன் கண்டுபிடிப்பு, பல்நோக்கு முழுவான் படக்கருவியாலும் கெல்ட் தொலைநோக்கியாலும் அறிவிக்கப்பட்டது. [3] இந்த விண்மீனைச் சுற்றி வேறு எந்தக் கோள்களும் சுற்றவில்லை என்பதை TESS தரவு உறுதிப்படுத்தியது.[4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Pillitteri, I.; Colombo, S.; Micela, G.; Wolk, S. J. (1 May 2023). "The X-ray activity of F stars with hot Jupiters: KELT-24 versus WASP-18" (in en). Astronomy & Astrophysics 673: A61. doi:10.1051/0004-6361/202245467. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2023A&A...673A..61P. https://www.aanda.org/articles/aa/full_html/2023/05/aa45467-22/aa45467-22.html. பார்த்த நாள்: 10 September 2023. 
  2. Rodriguez, Joseph E.; Eastman, Jason D.; Zhou, George; Quinn, Samuel N.; Beatty, Thomas G.; Penev, Kaloyan; Johnson, Marshall C.; Cargile, Phillip A. et al. (23 October 2019). "KELT-24b: A 5M J Planet on a 5.6 day Well-aligned Orbit around the Young V = 8.3 F-star HD 93148". The Astronomical Journal 158 (5): 197. doi:10.3847/1538-3881/ab4136. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-3881. Bibcode: 2019AJ....158..197R. 
  3. Maciejewski, G. (2020), "Search for Planets in Hot Jupiter Systems with Multi-Sector TESS Photometry. I. No Companions in Planetary Systems KELT-18, KELT-23, KELT-24, Qatar-8, WASP-62, WASP-100, WASP-119, and WASP-126", Acta Astronomica, p. 181, arXiv:2010.11977, Bibcode:2020AcA....70..181M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.32023/0001-5237/70.3.2 {{citation}}: Missing or empty |url= (help)
  4. Maciejewski, G. (2020), "Search for Planets in Hot Jupiter Systems with Multi-Sector TESS Photometry. I. No Companions in Planetary Systems KELT-18, KELT-23, KELT-24, Qatar-8, WASP-62, WASP-100, WASP-119, and WASP-126", Acta Astronomica, 70 (3): 181, arXiv:2010.11977, Bibcode:2020AcA....70..181M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.32023/0001-5237/70.3.2, S2CID 225061977
  5. "Exoplanet-catalog". Exoplanet Exploration: Planets Beyond our Solar System (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ட்-24&oldid=3821825" இலிருந்து மீள்விக்கப்பட்டது