கெல்மேர் நெட்டைக்காலி

பரமோ நெட்டைக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. கெல்ப்மேரி
இருசொற் பெயரீடு
ஆந்தசு கெல்ப்மேரி
கார்ட்டெரட், 1909

கெல்மேர் நெட்டைக்காலி (Hellmayr's pipit)(ஆந்தசு கெல்ப்மேரி) என்பது மோட்டாசிலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், சிலி, பரகுவை, பெரு மற்றும் உருகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மிதமான புல்வெளி, மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலம் ஆகியவை இதன் இயற்கையான வாழ்விடங்களாகும் .

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Anthus hellmayri". IUCN Red List of Threatened Species 2018: e.T22718597A131989841. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718597A131989841.en. https://www.iucnredlist.org/species/22718597/131989841. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்மேர்_நெட்டைக்காலி&oldid=3515856" இலிருந்து மீள்விக்கப்பட்டது