கேப் வர்டி நேரம்

கேப் வர்டி நேரம் (Cape Verde Time) என்பது கேப் வர்டி நாட்டில் கடைப்பிடிக்கப்படும் நேர வலயம் ஒ.ச.நே - 01:00 (UTC-01:00) ஆகும்.[1] இந்த நாடு ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும்.

ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Time Zone in Cabo Verde". www.timeanddate.com. 4 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_வர்டி_நேரம்&oldid=3751707" இலிருந்து மீள்விக்கப்பட்டது