ஒ.ச.நே±00:00
ஒ.ச.நே ± 00:00 (UTC±00:00) என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும்.
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 | |
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள்
தொகுபின்வரும் நாடுகள் ஒ.ச.நே ± 00:00 ஐ தங்களுடைய சீர்நேரமாக பயன்படுத்துகின்றன. இந்நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தைப் பயன்படுத்துவதில்லை.[1]
மேற்கு ஆப்பிரிக்கா
தொகு- புர்க்கினா பாசோ
- கோட் டிவார்
- காம்பியா
- கானா
- கினி
- கினி-பிசாவு
- லைபீரியா
- மாலி
- மூரித்தானியா
- சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி
- செனிகல்
- சியேரா லியோனி
- டோகோ
- சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
அத்திலாந்திக்குத் தீவுகள்
தொகு- கிறீன்லாந்தின் தென்மார்க்சவன் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகள்
- ஐசுலாந்து
- பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களாகிய செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா
அன்டார்க்டிக்கா
தொகு- அன்டார்க்டிக்காவின் சில பகுதிகள்
மேற்கு ஐரோப்பிய நேரம்
தொகுமேற்கு ஐரோப்பிய நேரம், வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது, பகலொளி சேமிப்பு நேரமான மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) பயன்படுத்தப்படுகிறது.[2][3]