கேலட்டி
கேலட்டி (Galatea) அல்லது நெப்டியூன் VI என்பது நெப்டியூனுக்கு மிக அருகில் இருக்கும் நான்காவது உள் துணைக்கோள் ஆகும். இது ஒழுங்கற்ற வடிவமும் 158 கிலோ மீட்டர் விட்டமும் உடையது. 1989-ஆம் ஆண்டு நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்ணுளவி இதனைக் கண்டுபிடித்தது.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகு- நாசாவின் சூரிய மண்டல உலாவி தரும் Galatea விவரம் பரணிடப்பட்டது 2007-08-01 at the வந்தவழி இயந்திரம்
- நெப்டியூனின் துணைக்கோள்கள்
- ↑ AMIA (1999), Transforming health care through informatics
- ↑ Belyakov, Matthew; Davis, M. Ryleigh; Milby, Zachariah; Wong, Ian; Brown, Michael E. (2024-05-01). "JWST Spectrophotometry of the Small Satellites of Uranus and Neptune". The Planetary Science Journal 5 (5): 119. doi:10.3847/PSJ/ad3d55. பன்னாட்டுத் தர தொடர் எண்:2632-3338. Bibcode: 2024PSJ.....5..119B.
- ↑ Showalter, M. R.; de Pater, I.; Lissauer, J. J.; French, R. S. (2019). "The seventh inner moon of Neptune". Nature 566 (7744): 350–353. doi:10.1038/s41586-019-0909-9. பப்மெட்:30787452. பப்மெட் சென்ட்ரல்:6424524. Bibcode: 2019Natur.566..350S. https://www.spacetelescope.org/static/archives/releases/science_papers/heic1904/heic1904a.pdf.