கே. அக்ரஹாரம்
கே. அக்ரஹாரம் (K. Agraharam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
கே. அக்ரஹாரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'56.3"N 77°53'07.7"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 360,[3].
மேற்கோள்
தொகு- ↑ "K Agraharam Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-05.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B006'56.3%22N+77%C2%B053'07.7%22E/@12.1156432,77.8832793,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.115638!4d77.885468?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196